மக்கள் இதயங்களில் எம்ஜிஆர் வாழ்கிறார்: பிரதமர் புகழாரம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மக்கள் இதயங்களில் எம்ஜிஆர் வாழ்கிறார்: பிரதமர் புகழாரம்

Updated : ஜன 17, 2021 | Added : ஜன 17, 2021 | கருத்துகள் (77)
Share
புதுடில்லி: எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.எம்ஜிஆரின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கும், சிலைக்கும் அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தி வருகின்றனர். அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
எம்ஜிஆர், பிரதமர்மோடி, மக்கள், இதயங்கள்,நரேந்திர மோடி, புகழாரம்,

புதுடில்லி: எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

எம்ஜிஆரின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கும், சிலைக்கும் அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தி வருகின்றனர். அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ராமாவரத்தில், எம்ஜிஆர் சிலைக்கு, கமல் மாலை அணிவித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி டுவிட்டரில் தமிழில் வெளியிட்ட பதிவு:



latest tamil news




Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X