அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி ஆர் பெயரை பயன்படுத்தும் புது கட்சிகள் : முதல்வர் பழனிசாமி

Updated : ஜன 17, 2021 | Added : ஜன 17, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை:புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்கள் அனைவரும் எம்,.ஜி.ஆர் பெயரை பயன்படுத்திதான் கட்சி ஆரம்பிக்கின்றனர் என முதல்வர் பழனிசாமி கூறினார். சென்னை அசோக்நகரில் எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில்முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது: தமிழக அரசின் நடவடிக்கை காரணமாக கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் முதல்

சென்னை:புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்கள் அனைவரும் எம்,.ஜி.ஆர் பெயரை பயன்படுத்திதான் கட்சி ஆரம்பிக்கின்றனர் என முதல்வர் பழனிசாமி கூறினார்.



latest tamil news



சென்னை அசோக்நகரில் எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில்முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது: தமிழக அரசின் நடவடிக்கை காரணமாக கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் முதல் நான்கு மாதங்கள் அம்மா உணவகம் மூலம் இலவச உணவு வழங்கப்பட்டது.


latest tamil news



எம்.ஜி.ஆரின் நினைவிடம் சுமார் 20 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு வருகிறது. புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்கள் எம்,.ஜி.ஆர் பெயரை பயன்படுத்திதான் கட்சி ஆரம்பிக்கின்றனர். எம்.ஜி. ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவ்வாறு முதல்வர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
18-ஜன-202106:24:22 IST Report Abuse
Mani . V ஏன், கௌரவ டாக்டர் ஐயா பாஜக கட்சியை சேர்ந்த நீங்கள் எம்ஜியார் பெயரை உபயோகப்படுத்தும் பொழுது மற்றவர்கள் உபயோகப்படுத்தக் கூடாதா? உங்கள் சட்டைப் பையில் எம்ஜியார் படம் இருக்கிறதா? அது சரி அவர் என்ன உங்களுக்கு மட்டும் உரிமையானவரா?
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18-ஜன-202103:25:55 IST Report Abuse
J.V. Iyer முதல்வரே Photoshop இருக்கும்வரையில் இவர்கள் இப்படித்தான்.
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
17-ஜன-202122:08:03 IST Report Abuse
Baskar வேறு வழி கிடையாது. வேறு யார் மூக்கிலும் ஏற்கமாட்டார்கள் கவுரவம். அவனுக்கு நாம் அடிமையா என்ற கோபம். அடுத்தவன் தயவில் வாழ்வதை விட அவர்களின் முன்னாள் வாழ்ந்தவர்களின் பெயரில்லை ஒட்டு கேட்ப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X