அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் பிரசாரம் : கமல் தற்காலிக மருத்துவ விடுப்பு

Updated : ஜன 17, 2021 | Added : ஜன 17, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
சென்னை: காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதால் சில நாள் ஓய்வுக்குப்பின் மீண்டும் பணிகளை தொடர்வேன் என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில்பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது: தமிழகத்தை தலை நிமிரச்செய்ய சீரமைப்போம் தமிழகத்தை எனும் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் பூர்த்தி செய்திருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு

சென்னை: காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதால் சில நாள் ஓய்வுக்குப்பின் மீண்டும் பணிகளை தொடர்வேன் என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில்பதிவிட்டுள்ளார்.



latest tamil news



இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது: தமிழகத்தை தலை நிமிரச்செய்ய சீரமைப்போம் தமிழகத்தை எனும் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் பூர்த்தி செய்திருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில் காலில் ஒரு அறுவை சிகிச்சை செய்திருந்தேன். இன்னொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. தற்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறேன். சில நாட்கள் ஓய்வுக்குப்பின் மீண்டும் என் பணிகளை புதிய விசையுடன் தொடர்கிறேன்.இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


latest tamil news




Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ponniyin Selvan - Thanjavur,இந்தியா
19-ஜன-202108:24:11 IST Report Abuse
Ponniyin Selvan தலீவா, இந்த மெடிக்கல் லீவப்போ ...ங்க சம்பளம் குடுப்பானுங்களா மாட்டானுங்களா?
Rate this:
Cancel
Ponniyin Selvan - Thanjavur,இந்தியா
19-ஜன-202108:16:07 IST Report Abuse
Ponniyin Selvan கவலைப்படாதீர்கள், தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் நிரந்தர அரசியல் விடுப்பு அளிப்பார்கள்.
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
18-ஜன-202111:31:17 IST Report Abuse
Malick Raja அப்பூடியா சங்கதி .. பாத்து .. கவனிச்சுடுங்கோ .. நன்னாயிடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X