போட்டு கொடுப்பது யார்?

Updated : ஜன 19, 2021 | Added : ஜன 17, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, பா.ஜ., தலைமை பல திட்டங்களை தீட்டி வருகிறது. ஒரு பக்கம் தினகரனோடு ரகசிய பேச்சு, இன்னொரு பக்கம், ஸ்டாலின் குடும்பத்தில் என்ன நடக்கிறது என்பதையும் கண்காணித்து வருகிறது. ஸ்டாலின் குடும்பத்தில் பல பிரச்னைகள் உள்ளன. மகன், மருமகன் என உள்ளுக்குள் பல விவகாரங்கள் பரபரப்பாக பேசப்படுகின்றன. இப்படி குடும்பத்திற்குள் நடக்கும் விவகாரங்கள்
dmk, bjp, stalin, family, Mp, Modi, admk, dinakaran, ttvdinakaran,  திமுக, தி.மு.க., பாஜ, பா.ஜ., ஸ்டாலின், குடும்ப பிரச்னை, எம்பி,

தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, பா.ஜ., தலைமை பல திட்டங்களை தீட்டி வருகிறது. ஒரு பக்கம் தினகரனோடு ரகசிய பேச்சு, இன்னொரு பக்கம், ஸ்டாலின் குடும்பத்தில் என்ன நடக்கிறது என்பதையும் கண்காணித்து வருகிறது. ஸ்டாலின் குடும்பத்தில் பல பிரச்னைகள் உள்ளன. மகன், மருமகன் என உள்ளுக்குள் பல விவகாரங்கள் பரபரப்பாக பேசப்படுகின்றன.

இப்படி குடும்பத்திற்குள் நடக்கும் விவகாரங்கள் அனைத்தும், பா.ஜ., தலைமைக்கு தெரிந்துள்ளது. தி.மு.க.,வைச் சேர்ந்த, எம்.பி., ஒருவர் தான், இந்த குடும்ப விஷயங்களை, பா.ஜ., தலைமைக்கு போட்டு கொடுத்து வருவதாக டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்த எம்.பி., பிரதமர் மோடியை அடிக்கடி சந்தித்து, தி.மு.க., குடும்ப விவகாரங்களை தெரிவிக்கிறாராம். அந்த எம்.பி., பல விஷயங்களில் சிக்கலில் இருக்கிறாராம்; அதிலிருந்து வெளிவரவே, இப்படி செய்கிறாராம். தன் எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாகவும், அவர், பா.ஜ., தலைவர்களிடம் தெரிவித்துள்ளாராம்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
23-ஜன-202115:41:53 IST Report Abuse
Ramesh R துறை முருகன் மகனோ
Rate this:
Cancel
PalaniKuppuswamy - sanjose,இந்தியா
19-ஜன-202104:59:16 IST Report Abuse
PalaniKuppuswamy இதனால் தெரிவிக்கப்படுவது என்னடாவென்றால் .....விரைவில் ஒரு கொலை அல்லது ..தற்கொலை செய்தி வெளியாகலாம்..
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
18-ஜன-202120:52:39 IST Report Abuse
RajanRajan உள்ளுக்குள்ளேயே வீட்டுக்குள்ளேயே கொளுத்தி போட்டுக்குறானுங்கப்பா. எல்லாம் பகுத்தறிவு கர்மா பலன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X