அரசியல் செய்தி

தமிழ்நாடு

234க்கு 234 ஸ்டாலின் பேச்சு

Added : ஜன 18, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
சென்னை: ''மக்களின் மனநிலையைப் பார்க்கும் போது, 234 தொகுதிகளிலும், தி.மு.க., வெற்றி பெறும் என்ற நம்பிக்கை வருகிறது,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.சென்னை, அறிவாலயத்தில், ஸ்டாலின் முன்னிலையில், தே.மு.தி.க.,வைச் சேர்ந்த, ௩,000 பேர், தி.மு.க.,வில் இணைந்தனர். விழாவில், ஸ்டாலின் பேசியதாவது:ஒட்டுமொத்த தமிழகம் எதிர்பார்த்துக் காத்திருப்பது, எதற்காக என்றால், தி.மு.க., உடனே
  234க்கு 234 ஸ்டாலின் பேச்சு

சென்னை: ''மக்களின் மனநிலையைப் பார்க்கும் போது, 234 தொகுதிகளிலும், தி.மு.க., வெற்றி பெறும் என்ற நம்பிக்கை வருகிறது,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.

சென்னை, அறிவாலயத்தில், ஸ்டாலின் முன்னிலையில், தே.மு.தி.க.,வைச் சேர்ந்த, ௩,000 பேர், தி.மு.க.,வில் இணைந்தனர். விழாவில், ஸ்டாலின் பேசியதாவது:ஒட்டுமொத்த தமிழகம் எதிர்பார்த்துக் காத்திருப்பது, எதற்காக என்றால், தி.மு.க., உடனே ஆட்சிக்கு வரவேண்டும் என்பது தான். 'சி- ஓட்டர்' என்ற அமைப்பு, 22 மாநிலங்களில் கருத்துக் கணிப்பு எடுத்திருக்கிறது.

அதில், தமிழகம், 19-வது மாநிலமாக இடம் பெற்றிருக்கிறது. மக்களின் மனநிலையை பார்க்கும் போது, 234க்கு, 234 இடங்களையும், தி.மு.க., பிடிக்கும் என்ற நம்பிக்கை வருகிறது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், விவசாய கடனை ரத்து செய்வோம். கட்சிப் பாகுபாடின்றி, முதியவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.--

Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NoBs - chennai,இந்தியா
18-ஜன-202112:52:47 IST Report Abuse
NoBs குடும்ப மற்றும் வாரிசு அரசியலுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க என்று மக்கள் தீர்மானிக்கிறார்களோ அன்றே நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்ல நாள் விழிப்புணர்வு இல்லாமல் செம்மறி ஆடுகள் போல மந்தை மந்தையாக எந்த ஒரு திறமையோ நல்ல குணமோ இல்லாத இந்த மூர்க்கணை அவன் குடும்பத்தை சார்ந்தவர்களை ஆதரிக்கும் கூட்டம் பெருகிவருவது தமிழகம் எப்படி சீர்குலைவை நோக்கி செல்கிறது என்பதற்கு.....
Rate this:
Cancel
Shankar G - kuwait,குவைத்
18-ஜன-202109:42:44 IST Report Abuse
Shankar G பாதி பேர் மற்றும் ஹிந்துக்கள் எல்லாம் திமுக வேண்டாம் என்றாலும் வோட்டுனு போடபோகும்போது திமுகவுக்குத்தான் வோட்டு கிடைக்குது. 234 தொகுதிகளிலும் திமுகவுக்கு ஒரு கணிசமான வோட்டு இருக்கத்தான் செய்யுது. சுடலாலின் என்ன தப்பு தவற பேசினாலும் எல்லாரும் சிரிச்சுட்டு அவருக்குத்தான் வருமோனு தெரியுது. ஆ.தி.மு.க. நல்லாத்தான் பன்னுரஅங்கஆனா பொது வோட்டு எப்படி போகும்னு கொங்சம் குழப்பமா இருக்கு. இந்த எலெக்ஷனிலே ரெண்டுபேருக்கும் 50&50 வாய்ப்பு இருக்கு. பாஜக கொஞ்சம் வரலாம். மற்ற சில்லரை கட்சி தாக்கம் எப்படி இர்ருக்குமு அறிய கடினமான எலெக்ஷன்தான் இப்போ வரும் எலேக்ஷன் .
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
18-ஜன-202112:07:16 IST Report Abuse
Malick Rajaகூவுதல் ,கரைதல் ,பிளிறுதல்,ஊளையிடுதல் இவையெல்லாம் இல்லாமல் இருக்கமுடியாது என்பதை வெளிக்கொணர்த்தமைக்கு நன்றி...
Rate this:
Cancel
Ayyathurai Balasingham - Tirunelveli,இந்தியா
18-ஜன-202107:22:47 IST Report Abuse
Ayyathurai Balasingham உன்னோட அரசியல் வாழ்க்கை இந்த 2021 இல் முடிவுக்கு வரும்.
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
18-ஜன-202112:11:13 IST Report Abuse
Malick Raja2020 அமோகமாகா இருக்குமுன்னு ஜோசியர் சங்கம் 2019 இறுதியில் சொன்னதும் . 2020 ஜோசியம் சொன்னவர்களில் பலருக்கும் இறுதி ஊர்வலமும் நடந்து முடித்தது கொரோனா கோவிட 19. இப்போது இவர் கூறுவது எப்படி இருக்கும் ? அவாளே சொல்லட்டும் விட்டுங்கோ .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X