அரசியல் செய்தி

தமிழ்நாடு

234க்கு 234: ஸ்டாலின் பேச்சு

Added : ஜன 18, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
சென்னை: ''மக்களின் மனநிலையைப் பார்க்கும் போது, 234 தொகுதிகளிலும், தி.மு.க., வெற்றி பெறும் என்ற நம்பிக்கை வருகிறது,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.சென்னை, அறிவாலயத்தில், ஸ்டாலின் முன்னிலையில், தே.மு.தி.க.,வைச் சேர்ந்த, 3,000 பேர், தி.மு.க.,வில் இணைந்தனர். விழாவில், ஸ்டாலின் பேசியதாவது: ஒட்டுமொத்த தமிழகம் எதிர்பார்த்துக் காத்திருப்பது, எதற்காக என்றால், தி.மு.க., உடனே
DMK, MK Stalin, Stalin, திமுக, ஸ்டாலின்

சென்னை: ''மக்களின் மனநிலையைப் பார்க்கும் போது, 234 தொகுதிகளிலும், தி.மு.க., வெற்றி பெறும் என்ற நம்பிக்கை வருகிறது,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.

சென்னை, அறிவாலயத்தில், ஸ்டாலின் முன்னிலையில், தே.மு.தி.க.,வைச் சேர்ந்த, 3,000 பேர், தி.மு.க.,வில் இணைந்தனர். விழாவில், ஸ்டாலின் பேசியதாவது: ஒட்டுமொத்த தமிழகம் எதிர்பார்த்துக் காத்திருப்பது, எதற்காக என்றால், தி.மு.க., உடனே ஆட்சிக்கு வரவேண்டும் என்பது தான். 'சி- ஓட்டர்' என்ற அமைப்பு, 22 மாநிலங்களில் கருத்துக் கணிப்பு எடுத்திருக்கிறது.


latest tamil news


அதில், தமிழகம், 19-வது மாநிலமாக இடம் பெற்றிருக்கிறது. மக்களின் மனநிலையை பார்க்கும் போது, 234க்கு, 234 இடங்களையும், தி.மு.க., பிடிக்கும் என்ற நம்பிக்கை வருகிறது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், விவசாய கடனை ரத்து செய்வோம். கட்சிப் பாகுபாடின்றி, முதியவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும். இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
18-ஜன-202113:05:30 IST Report Abuse
Bhaskaran அம்பத்தூரில் மறைமலைநகரில் கிண்டி தொழில்பேட்டையில் நிறைய ஆலைகளை மூடியது உண்டியல் குலுகிங்கள் கருணையால் .தொழிலாளர்கள் இந்த பயலுவலை அடிச்சி விரட்டணும்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
18-ஜன-202113:01:20 IST Report Abuse
Bhaskaran என்பதில் எம்ஜியார் ஆட்சிகளைக்கப்பட்டு தேர்தல்வந்தது .வடசென்னையில் முதல்வராக பதவியேற்கும் கலைஞர் என்று பெரிய போஸ்டர்கள் ஓட்டினார்கள் என்ன ஆச்சு மக்கள் தீர்ப்பை அதுவும் தமிழக மக்களின் மனதில் உள்ளதை எந்த கணிப்பாளனும் கணிக்கமுடியாது
Rate this:
Cancel
ranjani - san diego,யூ.எஸ்.ஏ
18-ஜன-202112:07:30 IST Report Abuse
ranjani இது சுடலைகானின் 2021ன் ஆசைகள். பலநாள் கனவு. ஆசைகள்...நிராசைகளாக வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X