பொது செய்தி

தமிழ்நாடு

இன்று (19ம் தேதி) முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை

Updated : ஜன 19, 2021 | Added : ஜன 18, 2021
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் வரும் 19ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வரும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெற்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரிக்கடல் வரை நீடிக்கிறது. இதன்காரணமாக தென்மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் லேசான மழை பெய்யும்.அடுத்த 3
north east monsoon, tamil nadu, end, வடகிழக்கு பருவமழை, தமிழகம், முடிவு

சென்னை: தமிழகத்தில் வரும் 19ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வரும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெற்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரிக்கடல் வரை நீடிக்கிறது. இதன்காரணமாக தென்மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் லேசான மழை பெய்யும்.


latest tamil news


அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும். வரும் 19ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் முடிவுக்கு வரும்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் காலை வேளைகளில் லேசான பனிமூட்டம் நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X