அமித் ஷாவுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு

Updated : ஜன 18, 2021 | Added : ஜன 18, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி:இரண்டு நாள் சுற்றுப் பயணமாக டில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி, இன்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் ஜெயக்குமாரும் உடன் சென்றிருந்தார்.இந்த சந்திப்பின்போது கூட்டணியை இறுதி செய்வது பற்றி முக்கிய முடிவு

புதுடில்லி:இரண்டு நாள் சுற்றுப் பயணமாக டில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி, இன்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார்.



latest tamil news



அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் ஜெயக்குமாரும் உடன் சென்றிருந்தார்.இந்த சந்திப்பின்போது கூட்டணியை இறுதி செய்வது பற்றி முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


latest tamil news



அமித்ஷாவின் சந்திப்புக்கு பிறகு தமிழ்நாடு இல்லத்துக்கு சென்று ஓய்வு எடுக்கும் பழனிசாமி நாளை காலை 10.30 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். பின்னர் நாளை மாலை டில்லியில் இருந்து விமானம் மூலம் பழனிசாமி சென்னை திரும்புகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shroog - Mumbai ,இந்தியா
19-ஜன-202110:24:14 IST Report Abuse
Shroog பிஜேபியுடன் கூட்டு வைக்காமல் ADMK தனித்து போட்டியிட்டால் ADMKக்கு நல்லது. பிஜேபி தமிழ்நாட்டில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்காமல் போகும். அமித்ஷாவின் ராஜதந்திரம் தமிழ்நாட்டில் பலிக்காது. தமிழர்கள் அத விட தந்திரசாலிகள்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
19-ஜன-202107:42:52 IST Report Abuse
Bhaskaran கூடபோனவர் ரொம்ப விவரமானவரு .பாண்டிராஜனையோ செங்கோட்டையனையோ கூட்டிகிட்டு போயிருக்கlam
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
19-ஜன-202109:23:42 IST Report Abuse
Ellammanகூட போனவரின் விவரம் வெற்றிவேல் வெளியிட்ட தொலைபேசி பதிவு தான் சாட்சி......
Rate this:
Srinivas - Chennai,இந்தியா
19-ஜன-202111:05:57 IST Report Abuse
Srinivasஇடர்பாடி டெல்லி போனது காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு பிரதமர்யை அழைக்க என்று ஒரு அடிமை மங்குனி சொல்றாரே அது நிஜமா? இவ்வளவு ''அறிவார்ந்த'' அமைச்சுகள் இருப்பதை அம்மாஜி இருந்திருந்தால் புல்லரித்துப்போயிருப்பார். ஒண்ணு ரெண்டு அல்ல...மொத்த கூட்டமும் ''அறிவாளிகள்'' கூட்டம்......
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
19-ஜன-202111:10:36 IST Report Abuse
Malick Rajaஅந்த குழந்தை பற்றியும் பேசி இருக்கலாமோ ?...
Rate this:
Cancel
கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா
19-ஜன-202104:06:51 IST Report Abuse
கும்புடுறேன் சாமி திமுக ஆட்சிக்கு வந்த பின்னாடி உள்துறை அமைச்சரையும் பிரதமரையும் சந்திக்குணும்ன்னா தமிழக முதல்வர் போன் போட்டு சென்னைக்கு வரவெப்பார்
Rate this:
19-ஜன-202108:48:37 IST Report Abuse
ஆரூர் ரங்ஜோ பைடன்கூட சுடலை😎 சம்மன் அனுப்பினா வந்துதானே ஆகணும் 😇? இல்லாட்டி வெள்ளை மாளிகைக்கு ஆட்டோ வருமே☻....
Rate this:
Narayanan - chennai,இந்தியா
19-ஜன-202109:02:10 IST Report Abuse
Narayananஆனாலும் உங்களுக்கு இந்த குசும்பு வேண்டாம் . தி மு க ஆட்சிக்கு வந்தால் தினமும் வரும் பிரச்சனைகளை சந்திக்க தனி அலுவலகம் தொடங்கவேண்டும் டெல்லியில் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X