5 மாநில சட்டசபைத் தேர்தலில் காங். கரையேறுவது கடினம்: கருத்து கணிப்பில் தகவல்

Updated : ஜன 18, 2021 | Added : ஜன 18, 2021 | கருத்துகள் (41)
Share
Advertisement
வரப்போகும் 5 மாநில சட்டசபைத் தேர்தல்லில் காங். கரையேறுவது கடினம் என கருத்து கணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தல்களில் முடிவுகள் குறித்து ஏ.பி.பி. 'சி' வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. காங்.கிற்கு கடினம்அதில்,கேரளா, அஸ்ஸாம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் காங். மீண்டும்
Congress-DMK, NDA in close contest in Puducherry Assembly polls

வரப்போகும் 5 மாநில சட்டசபைத் தேர்தல்லில் காங். கரையேறுவது கடினம் என கருத்து கணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தல்களில் முடிவுகள் குறித்து ஏ.பி.பி. 'சி' வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.


latest tamil news




காங்.கிற்கு கடினம்



அதில்,கேரளா, அஸ்ஸாம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் காங். மீண்டும் ஆட்சிக்கு வருவது கடினம் தான் எனவும், தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். இருப்பதால், கணிசமான இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும், மேலும் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தை பொறுத்தவரை ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் காங்.கிற்கு இல்லை. கேரளாவில் காங். வெற்றி பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிலையில், அங்கு மீண்டும் கம்யூ.கொடி பறக்கவிருப்பதாகவும் தற்போது வெளிவந்துள்ள கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

புதுச்சேரியில் தி.மு.க.,-காங்., 12 முதல் 14 இடங்களை கைப்பற்றும் என்றும் அ.தி.மு.க. -பா.ஜ., கூட்டணி 14 முதல் 18 இடங்களில் வெற்றிபெறும் எனவும் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.இதன் மூலம் காங். கையில் இருக்கும் ஒரு மாநிலமும் பறிபோகலாம். இருப்பினும் காங்.கின் தேர்தல் அறிக்கை, ராகுலின் பிரச்சாரம் ஆகியவற்றின் மூலம் இந்தக் கருத்துக் கணிப்பு முடிவில் மாற்றங்கள் நிகழலாம். எவ்வாறாயினும் இந்த தேர்தல் முடிவுகள் காங்.கிற்கு கடினம் தான். இவ்வாறு அந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
21-ஜன-202121:04:05 IST Report Abuse
madhavan rajan அதுல காங்கிரஸ் கரையேறிடும்னு எப்ப சொல்லிச்சு. தண்ணியில்லாத குளத்திலிருந்தே அது கரையேர முடியாது. அது தெரியுமா?
Rate this:
Cancel
kovaitamilan - Coimbatore ,இந்தியா
19-ஜன-202115:13:01 IST Report Abuse
kovaitamilan தமிழ் நாட்டில் திமுக கூட்டணி அமோக வெற்றி
Rate this:
21-ஜன-202122:46:15 IST Report Abuse
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா )இந்துமத விரோதி சுடலை கான் போல் நீயும் கனவு காண்பதில் தப்பில்லை ஓசிக்கோட்டருக்கு நன்றி சொல்லு...
Rate this:
Seitheee - San Jose,யூ.எஸ்.ஏ
24-ஜன-202111:19:22 IST Report Abuse
Seitheeeஇந்து மத விரோதி கட்சி தி மு க தோற்கடிக்கப்பட வேண்டிய கட்சி. இந்துக்கள் அனைவரும் இந்த தடவை அதிமுகவிற்கு வோட்டு போடுவார்கள். தி மு க தோற்கும்....
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
19-ஜன-202115:11:17 IST Report Abuse
Anand காங்கிரஸ் தீயமுக கூட்டணி மண்ணை கவ்வும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X