சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அமெரிக்க சபாநாயகர் லேப்டாப்பை திருடிய 'பலே' பெண்: இன்றைய ' கிரைம் ரவுண்ட்அப் '

Updated : ஜன 19, 2021 | Added : ஜன 19, 2021
Share
Advertisement
தமிழக நிகழ்வுகள்:-1. 'லஞ்ச' பொறியாளருக்கு ஓராண்டு சிறைதிண்டுக்கல் : மின் இணைப்பு வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற பழநி உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2. போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம்: ரூ.32.26 லட்சம் வசூல்பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், போக்குவரத்து


தமிழக நிகழ்வுகள்:-


1. 'லஞ்ச' பொறியாளருக்கு ஓராண்டு சிறை
திண்டுக்கல் : மின் இணைப்பு வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற பழநி உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



latest tamil news



2. போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம்: ரூ.32.26 லட்சம் வசூல்
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், போக்குவரத்து விதிமுறைகளை, மீறியதாக கடந்தாண்டு, 915 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு, அதன் வாயிலாக, 32லட்சத்து, 26ஆயிரத்து, 200 ரூபாய் வரி மற்றும் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
3. புகையிலை பொருள் பறிமுதல்: 2பேர் கைது
திருப்பூர்:திருப்பூர், இடுவம்பாளையம் பகுதியில் வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர்.பஸ் ஸ்டாப் பின்புறம் உள்ள ஒரு கடையில், 15 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.ராஜஸ்தானை சேர்ந்த வாகாராம், 56 மற்றும் ஒடிசாவை சேர்ந்த பிரபாஸ், 32 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரிடமிருந்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீதுவழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
4. நெய் வியாபாரியின் 100 பவுன் திருட்டு: அடகுக்கடைகளுக்கு போலீஸ் 'அலர்ட்'
கோவை:நெய் வியாபாரி வீட்டில், 100 பவுன் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து, தனிப்படை போலீசார் நகை அடகுக்கடை, நகை உருக்குபவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


latest tamil news



5. மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியருக்கு 49 ஆண்டு சிறை
புதுக்கோட்டை : மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு,

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X