பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரமாக குறைந்தது

Updated : ஜன 19, 2021 | Added : ஜன 19, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 2 லட்சத்து 28 ஆயிரத்தை தாண்டியது.மேலும் ஒரே நாளில் 10,064 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 5 லட்சத்து 81 ஆயிரத்தை கடந்தது. 2 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,52,556 பேர்
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 2 லட்சத்து 28 ஆயிரத்தை தாண்டியது.

மேலும் ஒரே நாளில் 10,064 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 5 லட்சத்து 81 ஆயிரத்தை கடந்தது. 2 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,52,556 பேர் உயிரிழந்துள்ளனர்.


latest tamil newsஇதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 96.66 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.44 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 1.89 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


சோதனைகள்


இந்தியாவில் நேற்று (ஜன.,18) ஒரே நாளில் 7,09,791 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 18 கோடியே 78 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
19-ஜன-202119:48:20 IST Report Abuse
S. Narayanan Very good Thanks to all medical staff and doctors
Rate this:
Cancel
RAVINDRAN - CHENNAI,இந்தியா
19-ஜன-202111:28:38 IST Report Abuse
RAVINDRAN VERY ENCOURAGING. HATS OF TO COVID WARRIORS ie FRONT LINE WORKERS AND GOVT OF INDIA FOR PROACTIVE ROLE IN CORONA WITHOUT CORRUPTION. IF IT MMS GOVT UNDER SONIA INDIa WOULD HAVE BEEN MASSACRED WITH CORRUPTION AND LAKHS OF DEATH.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X