சென்னை: அண்ணா பல்கலையின் இணைப்புகல்லூரிகளில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட உள்ளதாக அண்ணா பல்கலை தெரிவித்து உள்ளது.
![]()
|
இது குறித்து கூறப்படுவதாவது: அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் வரும் பிப்.,6 மற்றும் 13 ம் தேதிகளில் நடைபெற இருந்தது. அன்றைய தினத்தில் கேட் தேர்வு நடைபெற இருப்பதால் பிப்., 16 மற்றும் 17 ம் தேதிகளில் தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது.
![]()
|
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement