பார்லிமெண்ட் கேன்டீனில் 'ஓசி' சாப்பாடு "நஹீ"

Updated : ஜன 19, 2021 | Added : ஜன 19, 2021 | கருத்துகள் (74)
Share
Advertisement
புதுடில்லி: ஜன. 29 முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறும்; மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். மாநிலங்களவை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செய்யப்படும்; நேரமில்லா நேரம், கேள்வி நேரம் நடைபெறும். நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன் அனைத்து எம்.பி.க்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். நாடாளுமன்ற

புதுடில்லி: ஜன. 29 முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறும்; மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். மாநிலங்களவை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செய்யப்படும்; நேரமில்லா நேரம், கேள்வி நேரம் நடைபெறும்.latest tamil newsநாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன் அனைத்து எம்.பி.க்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும்.


latest tamil newsநாடாளுமன்ற உணவகங்களில் எம்.பி.க்களுக்கு மானிய விலையில் உணவு வழங்குவது இனி நிறுத்தம். எம்.பி.க்கள் மட்டுமன்றி நாடாளுமன்ற ஊழியர்களுக்கும் இனி இலவசமாக உணவு வழங்கப்படாது எனவும் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan - chennai,இந்தியா
20-ஜன-202113:58:49 IST Report Abuse
Narayanan likewise remove all free expenditure for ALL MPs. phone, flight, quarters , petrol, car , driver salary , pension Etc., if they are not attending meeting their salary also can be deducted.
Rate this:
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
20-ஜன-202111:52:37 IST Report Abuse
Ramalingam Shanmugam அருமை
Rate this:
Cancel
தத்வமசி - சென்னை ,இந்தியா
20-ஜன-202110:46:30 IST Report Abuse
தத்வமசி இவனுங்க பாராளுமன்றம் வருவதே இந்த மாதிரி எல்லாம் கிடைக்கும் என்று தான். எல்லா சலுகைகளையும் நீக்கி முடிவுகளை மந்திரி எடுக்கக்கூடாது என்று சொல்லி விடுங்கள். எவனும் கட்சி ஆரம்பிக்க மாட்டான், போட்டியிடவும் வரமாட்டான். ஆனால் லட்சம் லட்சமாக சம்பளம் வாங்கினாலும் அதிகாரிகள் ஊழல் செய்கிறார்கள். அதையும் தடுக்க ஆவண செய்ய வேண்டும். வருடாவருடம் எல்லா அதிகாரிகளும், அரசு ஊழியர்களும் தங்களுடைய மற்றும் குடும்பத்தாருடைய சொத்துக் கணக்குகளை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். தவிர, வருமானவரி செலுத்த வேண்டியவர்கள் மட்டுமே வருமானம் பற்றிய கணக்கை வழங்குகிறார்கள். ஆனால் எல்லாருமே வருமானம் வந்தாலும், வராவிட்டாலும் வருமானம் பற்றி கணக்கு கூறவேண்டும் என்று அறிவிக்க வேண்டும். அப்போது திடீர் பணக்காரர்களை அறிந்து கொள்ளலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X