அரசியல் செய்தி

தமிழ்நாடு

வரும் 22-ல் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

Updated : ஜன 19, 2021 | Added : ஜன 19, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை: வரும் 22 ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது:வரும் 22ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா

சென்னை: வரும் 22 ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.latest tamil newsஇது குறித்து கூறப்படுவதாவது:வரும் 22ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு மற்றும் சசிகலா விடுதலை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


latest tamil news
27-ல் சசிகலா விடுதலை உறுதி

இதற்கிடையே வரும் 27-ம் தேதி சசிகலா சிறையிலிருந்து வுிடுதலையாக உள்ளதுஉறுதியாகியுள்ளதாக வழக்கறிஞர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
20-ஜன-202100:57:31 IST Report Abuse
தல புராணம் டில்லியிலா ?
Rate this:
Cancel
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
19-ஜன-202122:05:09 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் ஹைட்ரோகார்பன் எடுத்தே தீருவோம். எட்டு வழிச்சாலை வந்தே தீரும். ஸ்டெர்லைட் திறந்தே தீருவோம்.... நீட் நடந்தே தீரும்.கரூர் அன்புநாதன், சேகர் ரெட்டி, ராம மோகன் ராவ், குட்கா பலவேறு ரைடுகள் நடத்தி,என்ன கண்டுப்பிடிக்கப்பட்டது. என்ன மேல் நடவடிக்கை?? தமிழகத்தில் ரயில்வே, தபால்துறை என எல்லா துறைகளிலும் 90% வட இந்தியர்களை வேலைக்கு அமர்த்திய மோடியையும் அதை பார்த்து க்கொண்டிருக்கு எடப்பாடியையும், ஆட்சியை விட்டு அகற்றுவோம்
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
20-ஜன-202101:00:10 IST Report Abuse
தல புராணம்பொள்ளாச்சியை பத்தி மறந்துடுச்சு.....
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
20-ஜன-202101:02:35 IST Report Abuse
தல புராணம்பி.எம் கேர்ஸிலும், தேர்தல் நிதி பத்திரத்திலும் ஒவ்வொண்ணுக்கும் ஒரு ரேட் ஃபிக்ஸ் பண்ணியிருக்கு இந்த நல்லவனுங்க ஆட்சியிலே.. பாஜகவுக்கு வாங்க பரிசுத்தமா போங்க.. கமிஷன் கட்டிட்டு .....
Rate this:
kmathivanan - Trichy ,இந்தியா
20-ஜன-202111:51:37 IST Report Abuse
kmathivananDMK will be defeated this time , youngsters want to get rid of dynasty like Udayanidhi so you wait and see , Rs 2500, ADMK unification , Palani's Samy good work will defeat further Hindus are against DMK supporters like karuppar muttal kootam , osi soru veeramani , atleast to become respec opposition party Sutalin to control these fringe elements of anti Hindu like sargunam , Nara mani and poruki guruma , DMK will be defeated very badly , please start prepare justification. Last straw is Alagiri who is going to speak about secrets of filthy DMK . In 2026 DMK will not be a force in assembly election as by that time that party become letter pad party...
Rate this:
Cancel
வெற்றிக்கொடி கட்டு - தமிழன் என்று பெருமை கொள்வோம் ,இந்தியா
19-ஜன-202121:15:34 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு ஆண்டான் அடிமை என்ன சொல்லி அனுப்பினாரோ தெரியல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X