ஞாபகம் இருக்கிறதா?

Added : ஜன 19, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஞாபகம் இருக்கிறதா? அருணாச்சல பிரதேசத்தில், ஒரு கிராமத்தையே, சீனா உருவாக்கி உள்ளது. பிரதமர் மோடி, நமக்கு அளித்த வாக்குறுதி ஞாபகம் இருக்கிறதா? எந்த நாட்டிடமும் அடிபணியமாட்டோம் என கூறி இருந்தார். ஆனால், இப்போது என்ன நடந்துள்ளது என்பதை பாருங்கள்.ராகுல்லோக்சபா எம்.பி., - காங்கிரஸ்மறுக்க முடியுமா?சீன விவகாரத்தில் பொய் கூறுவதை, ராகுலும், காங்., கட்சியினரும் எப்போது
ஞாபகம் இருக்கிறதா?

ஞாபகம் இருக்கிறதா?
அருணாச்சல பிரதேசத்தில், ஒரு கிராமத்தையே, சீனா உருவாக்கி உள்ளது. பிரதமர் மோடி, நமக்கு அளித்த வாக்குறுதி ஞாபகம் இருக்கிறதா? எந்த நாட்டிடமும் அடிபணியமாட்டோம் என கூறி இருந்தார். ஆனால், இப்போது என்ன நடந்துள்ளது என்பதை பாருங்கள்.

ராகுல்
லோக்சபா எம்.பி., - காங்கிரஸ்
மறுக்க முடியுமா?

சீன விவகாரத்தில் பொய் கூறுவதை, ராகுலும், காங்., கட்சியினரும் எப்போது நிறுத்துவர். ராகுல் குறிப்பிடும் அருணாச்சலில் உள்ள அந்த பகுதி உட்பட, பல, 1,000 கி.மீ., நிலத்தை, சீனாவுக்கு பரிசாக வழங்கியது நேரு என்பதை, அவரால் மறுக்க முடியுமா?

ஜே.பி. நட்டா
தேசிய தலைவர், பா.ஜ.,
மிகவும் ஆபத்தானவர்கள்!

மாவோயிஸ்ட்டுகளை காட்டிலும், பா.ஜ.,வினர் மிகவும் ஆபத்தானவர்கள். பா.ஜ.,வில் இணைய விரும்பினால், திரிணமுல் காங்.,கில் இருந்து, யார் வேண்டுமானாலும் விலகட்டும். ஒன்றை மட்டும் கூறுகிறேன், பா.ஜ.,விடம் திரிணமுல் காங்., ஒருபோதும் அடிபணியாது.

மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
20-ஜன-202108:27:19 IST Report Abuse
Darmavan சீனாவிடம் தோற்று அடிமைப்பட்டு இவன் கொள்ளு பாட்டன் செய்த அக்கிரமங்களுக்கு இவன் பரிகாரம் தேடவில்லை.மோடியை பழிக்கிறான்.
Rate this:
Cancel
Sridhar Swaminathan - Edison, New Jersy,யூ.எஸ்.ஏ
20-ஜன-202101:26:35 IST Report Abuse
Sridhar Swaminathan ராகுல் பிஜேபிக்கு சப்போர்ட்டர் என்று நினைக்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X