பொது செய்தி

இந்தியா

கொரோனா தடுப்பூசி: 6 அண்டை நாடுகளுக்கு வழங்கும் இந்தியா

Updated : ஜன 19, 2021 | Added : ஜன 19, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியா, நாளை முதல் 6 அண்டை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குகிறது.உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இந்நிலையில், அண்டை நாடுகளான மாலத்தீவுகள், வங்கதேசம், நேபாளம், மியான்மர், சீசெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு உதவி அடிப்படையில் கொரோனா

புதுடில்லி: இந்தியா, நாளை முதல் 6 அண்டை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குகிறது.உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.



latest tamil news



இந்நிலையில், அண்டை நாடுகளான மாலத்தீவுகள், வங்கதேசம், நேபாளம், மியான்மர், சீசெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு உதவி அடிப்படையில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், உள்நாடு, வெளிநாடு தேவையை பொறுத்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.


latest tamil news



இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது: “சர்வதேச சமூகத்திற்கான சுகாதார தேவைக்கு நம்பகமான நட்பு நாடாக இருப்பதற்கு இந்தியா பெருமைப்படுகிறது. சில நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி நாளை தொடங்குகிறது. வரும் நாட்களில் மேலும் சில நாடுகளுக்கும் வழங்கப்படும்” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAVINDRAN - CHENNAI,இந்தியா
20-ஜன-202110:55:54 IST Report Abuse
RAVINDRAN இப்படிப்பட்ட நச்சு சக்திகளுக்கு முட்டு கொடுக்கு இவர்கள் சூப்பர் டிசைன்.
Rate this:
Cancel
வல்வில் ஓரி - A Proud Sanghi,இந்தியா
20-ஜன-202109:43:35 IST Report Abuse
வல்வில் ஓரி இந்துயா தடுப்பு மருந்து ஏற்றுமதி.......பாலத்தீன கலாச்சார நாடுகள் பயங்கரவாதம் ஏற்றுமதி....
Rate this:
Cancel
வல்வில் ஓரி - A Proud Sanghi,இந்தியா
20-ஜன-202107:02:52 IST Report Abuse
வல்வில் ஓரி ஹலோவ் டீம்கா அடிமைகளா..எலெக்ஸ்ன் முடியிறவரை தடுப்பூசி போட்டுக்காதீங்கடா....அதுல ..நீங்க உதயசூரியனுக்கு அமுக்கணும் ன்னு நினைச்சாலும் உங்க விரலு தாமரைக்கும் ரெட்டை இலை பட்டனுக்கும் போறா மாதிரி ப்ரோக்ராம் பண்ணி வெச்சிருக்காம்...ஹா ஹா....அம்புட்டுதான் நாஞ்சொல்லுவேன்.
Rate this:
வல்வில் ஓரி - A Proud Sanghi,இந்தியா
20-ஜன-202107:33:08 IST Report Abuse
வல்வில் ஓரிஏற்கெனவே நீங்க எல்லாம் ஒரு மாதிரியான கூட்டம் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X