தில்ஷன் குடும்பத்தினருக்கு வைகோ உதவி

Updated : ஜூலை 04, 2011 | Added : ஜூலை 04, 2011 | கருத்துகள் (3) | |
Advertisement
திருநெல்வேலி : சென்னையில் ராணுவ குடியிருப்பில் நடந்து துப்பாக்கி சூட்டில் பலியான சிறுவன் தில்ஷன் குடும்பத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தில்ஷன் குடும்பத்தினருக்கு 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் வழங்கினார்.

திருநெல்வேலி : சென்னையில் ராணுவ குடியிருப்பில் நடந்து துப்பாக்கி சூட்டில் பலியான சிறுவன் தில்ஷன் குடும்பத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தில்ஷன் குடும்பத்தினருக்கு 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் வழங்கினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dennisbright - Nagercoil,இந்தியா
04-ஜூலை-201123:55:15 IST Report Abuse
dennisbright மக்கள் மன்றத்தில் தனக்காகவோ தம் மனைவி மக்களுக்காகவோ அல்லாமல் தமிழ் இனத்துக்காக தன் னை அர்ப்பணித்து இருக்கும் தலைவர் திரு வைகோ அவர்கள் மட்டுமே . அவர்கள் கரத்தை வலு படுத்த வாலிபர் பட்டாளங்களும் தாய்மார்களும் அதரவு கொடுக்க வேண்டும். தலைவர் வைகோ அவர்களும் அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்ட நல்ல தலைவர்களை அவர்கள் எந்த கட்சியை சேர்த்தவர்கள் ஆனாலும் தம்முடன் இணைத்து பனி ஆற்ற அழைக்க வேண்டும். கட்சியை வலுபடுத்த இளைஞர்கள் மாணவர்கள் அனைவர்க்கும் முக்கிய பொறுப்பு கொடுக்க வேண்டும் . வரும் காலம் நம்முடையது . நாம் அதற்காக எந்த தியாகமும் செய்ய தயார் ஆக வேண்டும். வைகோ முதல்வர் அனால் மட்டுமே தமிழகம் செழிக்கும் . தமிழனுக்கு விடிவு பிறக்கும் . அந்த விடியலுக்காக ஏங்கி நிற்கும் தமிழன் . திருச்சி இடை தேர்தலுக்கு இப்போதே தயார் ஆகவும் . நல்ல வேட்பாளர் தேர்வு செய்து வெற்றிக்கு இப்போதில் இருந்து பாடு படுவோம்
Rate this:
Cancel
panbalan - chennai ,இந்தியா
04-ஜூலை-201122:40:29 IST Report Abuse
panbalan உண்மையில் வை கோ ஒரு நல்ல மனிதர்
Rate this:
Cancel
Raja - Chennai,இந்தியா
04-ஜூலை-201120:52:19 IST Report Abuse
Raja Once again Vaiko proved him as good person in politics. The amount given to victim may be small but that has come through the honest way. Wish to see you in remarkable position in tamilnadu politics with power
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X