இலங்கை செல்கிறார் இந்திய அதிகாரி

Added : ஜூலை 04, 2011 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி : தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதையும் சிறைபிடிக்கப்படுவதையும் தடுக்க மத்திய வெளியுறவுத்துறை இணைச்செயலாளர் ஹர்ஷ் சிங்லாவை மத்திய அரசு இலங்கை அனுப்புகிறது. அங்கு அவர் மீனவர் பிரச்னை குறித்து அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதனிடையே சர்வதேச கடல் எல்லை தெரியாததால் மீனவர்கள் எல்லை தாண்டுவதாக மத்திய

புதுடில்லி : தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதையும் சிறைபிடிக்கப்படுவதையும் தடுக்க மத்திய வெளியுறவுத்துறை இணைச்செயலாளர் ஹர்ஷ் சிங்லாவை மத்திய அரசு இலங்கை அனுப்புகிறது. அங்கு அவர் மீனவர் பிரச்னை குறித்து அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதனிடையே சர்வதேச கடல் எல்லை தெரியாததால் மீனவர்கள் எல்லை தாண்டுவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
xavier - chennai,இந்தியா
04-ஜூலை-201123:43:59 IST Report Abuse
xavier ஒன்றுக்கும் உதவாத காங்கிரஸ் இதில் என்ன செய்யபோகின்றது
Rate this:
Cancel
Sak Raja - wembley,யுனைடெட் கிங்டம்
04-ஜூலை-201122:32:56 IST Report Abuse
Sak Raja விடுமுறை களிக்கவா போகிறார்? அதுதான் நம்ம ராஜபக்ஷே நல்லா கவனிக்கிறாரே. இவங்களும் வெக்கமில்லாமல் போயி சாப்பிட்டுட்டு வாராங்க. நாமளும் படிச்சிட்டு தூங்க போயிடுறோம்.
Rate this:
Cancel
Ayathuray Rajasingam - Scarborough ,கனடா
04-ஜூலை-201119:35:57 IST Report Abuse
Ayathuray Rajasingam இது ஒரு தொடர்கதையாவே இருக்கப்போகிறது. போகிற போக்கைப் பார்த்தால் மத்திய அரசில் ஒரு மாற்றம் வருவது தான் நல்லது. அல்லாவிடில் தமிழகத்து அரசியல்வாதிகளை கோமாளிகளாக காட்சியளிக்க வைப்பதற்க்கு மத்தய அரசு நடந்து கொள்வதுபோல் தெரிகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X