பொது செய்தி

இந்தியா

டிராக்டர் பேரணி: விவசாயிகள் திட்டவட்டம்

Updated : ஜன 21, 2021 | Added : ஜன 19, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
புதுடில்லி : டில்லியில், குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியை நடத்துவதில், விவசாய சங்கத்தினர் உறுதியாக உள்ளதால், எல்லை பகுதியில் பதற்றம் அதிகரிக்கத் துவங்கி உள்ளது.மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, குடியரசு தினத்தன்று, டில்லிக்குள் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இதற்கு, மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.இந்நிலையில்,
டிராக்டர் பேரணி, விவசாயிகள், திட்டவட்டம்

புதுடில்லி : டில்லியில், குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியை நடத்துவதில், விவசாய சங்கத்தினர் உறுதியாக உள்ளதால், எல்லை பகுதியில் பதற்றம் அதிகரிக்கத் துவங்கி உள்ளது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, குடியரசு தினத்தன்று, டில்லிக்குள் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இதற்கு, மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், 'தேபா கிசான் கமிட்டி' என்ற வேளாண் சங்கத்தின் தலைவர் அமர்ஜீத் சிங், நேற்று கூறியதாவது:இது, எங்கள் நாடு. எங்கள் தேவைகளுக்கும், கோரிக்கைகளுக்கும் குரல் கொடுப்பது, எங்கள் உரிமை. குடியரசு தினத்தன்று, நாங்கள் நடத்த இருக்கும் டிராக்டர் பேரணிக்கு, மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும். அமைதியான முறையில், பேரணி நடத்துவோம். எந்த வன்முறையிலும் ஈடுபடமாட்டோம்.தேசிய கொடி மற்றும் விவசாய சங்கங்களின் கொடிகளுடன், அந்த பேரணியில் பங்கேற்போம். எங்களை தடுத்து நிறுத்தக் கூடாது. எங்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தக் கூடாது. டிராக்டர் பேரணியை கைவிடும் பேச்சுக்கே இடம் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

டிராக்டர் பேரணியை நடத்த, விவசாயிகள் உறுதியாக இருப்பதால், டில்லி எல்லை பகுதியில், பதற்றம் அதிகரிக்கத் துவங்கி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஜன-202122:57:55 IST Report Abuse
சம்பத் குமார் 1). please read the article from the Print magazine,.2). Dr. Sardhaa Singh Joshi said clearly.3). How all India suffered with food shelter.4). look at that one, if again you want proof, then its shows your inability. Thanks.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
20-ஜன-202122:15:59 IST Report Abuse
bal விவசாயிகலா இவர்கள்...விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் தரகர்கள், கடன் கொடுக்கும் முதலை பண்ணையார்கள்.....அடித்து துரத்துங்கள்...ஏன் பஞ்சாப் மட்டும்...இது நடக்கிறது...
Rate this:
Cancel
Nallavan Kettavan - Madurai,இந்தியா
20-ஜன-202121:55:23 IST Report Abuse
Nallavan Kettavan Highly paid brokers
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X