ஜோ பைடன் இன்று பதவியேற்பு

Updated : ஜன 20, 2021 | Added : ஜன 20, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன், இன்று (ஜன, 20) பதவியேற்க உள்ளார். தலைநகர் வாஷிங்டனில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அமெரிக்க அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில், குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அமெரிக்காவின் 46-வது அதிபராக அதிபராக ஜோ பைடன் இன்று (ஜன, 20) பதவியேற்க உள்ளார்.
 iden prepares for inauguration ஜோ பைடன் இன்று பதவியேற்பு:  on Trump's last full day in office


வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன், இன்று (ஜன, 20) பதவியேற்க உள்ளார். தலைநகர் வாஷிங்டனில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அமெரிக்க அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில், குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அமெரிக்காவின்
46-வது அதிபராக அதிபராக ஜோ பைடன் இன்று (ஜன, 20) பதவியேற்க உள்ளார். இதையடுத்து தலைநகர் வாஷிங்டன் விழாக்கோலம் பூண்டுள்ளது.


latest tamil news


முன்னதாக தலைநகர் வாஷிங்டனில், பதவியேற்பு விழா நடக்கவுள்ள, 'கேப்பிடோல்' எனப்படும், அமெரிக்க பார்லிமென்ட் கட்டடத்தின் முகப்பில், 'டைல்ஸ்'களை பயன்படுத்தி, அமெரிக்கவாழ் இந்தியர்கள், பிரமாண்ட கோலங்களை உருவாக்கி உள்ளனர்.
பதவியேற்பு விழாவின் போது டிரம்ப் ஆதரவாளர்களால் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ள, 25 ஆயிரம், 'நேஷனல் கார்ட்' எனப்படும் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sahayadhas - chennai,பஹ்ரைன்
20-ஜன-202111:03:39 IST Report Abuse
sahayadhas ஐயாவிற்கு அழைப்பு இல்லையா?
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-ஜன-202114:03:06 IST Report Abuse
தமிழவேல் தேர்தலுக்கு எதிரா வேலை பார்த்தவராச்சே......
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
20-ஜன-202104:46:12 IST Report Abuse
blocked user பதவியேற்றவுடன் சீனா தைவானை நெருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
Rate this:
Cancel
கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா
20-ஜன-202104:27:27 IST Report Abuse
கும்புடுறேன் சாமி நம்ம ஜீக்கு மீண்டும் அமெரிக்கா விசா மறுக்கப்படும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X