பொது செய்தி

தமிழ்நாடு

ஜன.,20: இன்றைய பெட்ரோல், டீசல் விலை?

Updated : ஜன 20, 2021 | Added : ஜன 20, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (ஜன.,20), பெட்ரோல் லிட்டருக்கு 87.85 ரூபாய், டீசல் லிட்டருக்கு 80.67 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி

சென்னை: சென்னையில் இன்று (ஜன.,20), பெட்ரோல் லிட்டருக்கு 87.85 ரூபாய், டீசல் லிட்டருக்கு 80.67 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news



சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 87.85 ரூபாய், டீசல் லிட்டர் 80.67 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல் விலை இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை. டீசல் விலையிலும் மாற்றம் செய்யப்படாமல் ஒரே விலையில் நீடிக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramesh - chennai,இந்தியா
20-ஜன-202117:39:47 IST Report Abuse
ramesh கொரானாவால் பாதிக்கப்பட்ட நாட்டு மக்களுக்கு பல நன்மைகள் சேயும் விதமாக நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக பெட்ரோல் டீசல் விலையை தினம் தோறும் அதிகரித்து வருகிறது .வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
20-ஜன-202113:05:59 IST Report Abuse
Narayanan humble request to central government please initiate to bring down the prices. Let the government work for common public.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X