சென்னை: கிறிஸ்துவ மதபோதகரான பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.'இயேசு அழைக்கிறார்' என்ற பெயரில் கிறிஸ்துவ மத பிரசாரக் கூட்டங்களை நடத்தி வருபவர் பால் தினகரன். கிறிஸ்துவ மதபோதகரான இவர் கோவையில் காருண்யா பல்கலை.,யும் நடத்தி வருகிறார். இயேசு அழைக்கிறார் குழுமத்துக்கு வந்த நிதிக்கு முறையாக வரி செலுத்தவில்லை என பால்
சென்னை: கிறிஸ்துவ மதபோதகரான பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.
'இயேசு அழைக்கிறார்' என்ற பெயரில் கிறிஸ்துவ மத பிரசாரக் கூட்டங்களை நடத்தி வருபவர் பால் தினகரன். கிறிஸ்துவ மதபோதகரான இவர் கோவையில் காருண்யா பல்கலை.,யும் நடத்தி வருகிறார். இயேசு அழைக்கிறார் குழுமத்துக்கு வந்த நிதிக்கு முறையாக வரி செலுத்தவில்லை என பால் தினகரன் மீது புகார் எழுந்தது.
கிறிஸ்தவ மத போதகர் டிஜிஎஸ் தினகரன்
'இயேசு அழைக்கிறார்' என்ற அமைப்பை
1960களில் தொடங்கி,
மத பிரசாரக் கூட்டங்களை நடத்தி வந்தார்.
தினகரன் மறைவுக்குப் பின்
அவர் மகன் பால் தினகரன்
பிரசார கூட்டங்களை நடத்தி வருகிறார்.
கோவையில் காருண்யா பல்கலைக்கழகத்தையும்
நடத்தி வருகிறார்.
இயேசு அழைக்கிறார் குழுமத்துக்கு வந்த
நிதிக்கு முறையாக வரி செலுத்தவில்லை;
வரி ஏய்ப்பு நடக்கிறது என தொடர்ந்து
பால் தினகரன் மீது புகார்கள் வந்தன.
இதனையடுத்து,
பால் தினகரனுக்கு சொந்தமான
இடங்களில் இன்று காலை
வருமான வரித்துறையினர்
அதிரடி சோதனை நடத்தினர்.
சென்னையில் பாரிமுனை, அடையாறு
ஆகிய இடங்களில் உள்ள
இயேசு அழைக்கிறார் வளாகங்கள்,
கோவை காருண்யா பல்கலைக்கழகம்
என தமிழகம் முழுவதும்
28 இடங்களில் அதிகாரிகள்
சோதனை நடத்தி வருகின்றனர்
இதனையடுத்து, தமிழகம் முழுவதும் சென்னை பாரிமுனை, அடையாறு, கோவை காருண்யா பல்கலை உள்ளிட்ட 28 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
சென்னை: கிறிஸ்துவ மதபோதகரான பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.'இயேசு அழைக்கிறார்' என்ற பெயரில் கிறிஸ்துவ மத பிரசாரக் கூட்டங்களை
போன தேர்தலின் போது "கல்கி சாமியார்" ன்னு ஒரு டுபாக்கூர் கிட்டேருந்து பொண்டாட்டி சகிதமா 5,000 கோடி அள்ளியிருக்கோமுன்னு கலர் கலரா செய்தி வந்தது.. அது என்னாச்சுன்னு யாருக்காவது தெரியுமா? கமிஷன் எவ்வளவு அடிச்சாங்கன்னு சொல்லுவாங்களா, மத்த சாமியாருங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்.. மெஜாரிட்டி மதமும் வளரனும் இல்லியா..
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.