ஜன.,30ல் அனைத்துக்கட்சி கூட்டம்: மோடி அழைப்பு

Added : ஜன 20, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய பட்ஜெட் பிப்., 1 அன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், வரும் 30ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.இந்தியாவில் மத்திய பட்ஜெட் பிப்.,1ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கு முன்னதாக பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.,29ல் நடைபெறும் என லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். பட்ஜெட்டிற்கு பிறகான முதல்கட்ட பார்லி.,
AllPartyMeet, PMModi, BudgetSession, Parliament, January30, அனைத்துக்கட்சி கூட்டம், பட்ஜெட், கூட்டத்தொடர், பிரதமர், மோடி, அழைப்பு

புதுடில்லி: மத்திய பட்ஜெட் பிப்., 1 அன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், வரும் 30ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவில் மத்திய பட்ஜெட் பிப்.,1ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கு முன்னதாக பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.,29ல் நடைபெறும் என லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். பட்ஜெட்டிற்கு பிறகான முதல்கட்ட பார்லி., கூட்டம் பிப்.,15 வரையிலும், 2ம் கட்ட கூட்டம் மார்ச் 8 முதல் ஏப்ரல் 8 வரையிலும் நடைபெறும் என கூறப்படுகிறது.


latest tamil news


இந்நிலையில், ஜனவரி 30ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்த அனைத்து கட்சி கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள உள்ள எம்.பி.,க்கள் அனைவரும் 27, 28 தேதிகளில் பார்லி வளாகத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
iconoclast - Surrey,யுனைடெட் கிங்டம்
21-ஜன-202106:31:57 IST Report Abuse
iconoclast அதான் சர்வாதிகார ஆட்சி தானே நடக்குது..அப்பறோம் என்ன தாமரைக்கு அணைத்து கட்சி கூட்டம் ? கூட்டத்தை கூடி நீங்களே பேசறதுக்கு எதுக்கு இவளவு அல்டாப்? மற்ற கட்சியின் கருத்துக்களை கேட்டுடுவா போறீங்க ?
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-ஜன-202119:05:08 IST Report Abuse
தமிழவேல் இந்த தடவ, பட்ஜெட் பேப்பர்ல கிடையாது.... அப்போ எதைக் கிழிப்பாங்களோ..😂
Rate this:
Cancel
20-ஜன-202115:19:05 IST Report Abuse
ஆப்பு பட்ஜெட் போடும்போதே அனைத்துக் கட்சிகளையும் கலந்தாலோசிக்க வேண்டியதுதானே... பட்ஜெட்டுக்கு முதல் நாள் எல்லோருக்கும் அழைப்பு விடுத்து இவுரு ஏதோ bipartisan சப்போர்ட் தேடற மாதிரி. உங்க இஷ்டத்துக்கு பட்ஜெட் போடப் போறீங்க. அப்புறம் எதுக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம்?
Rate this:
Nellai Ravi - Nellai,இந்தியா
20-ஜன-202117:29:30 IST Report Abuse
Nellai Raviஇவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னும் இப்படி தானே நடந்தது. இந்த கூட்டம் பட்ஜெட்டை பற்றியது அல்ல. கூட்டம் எப்படி நடத்த பட வேண்டும் என்பது பற்றியது......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X