வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார் டிரம்ப்:

Updated : ஜன 20, 2021 | Added : ஜன 20, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன், இன்று (ஜன, 20) பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்த டிரம்ப், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார். அமெரிக்க அதிபர் பதவிக்கு கடந்தாண்டு நவம்பரில் நடந்த தேர்தலில், குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அமெரிக்காவின் 46-வது
 Biden Inauguration: Trump Departs White House, Skips Oath-Taking

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன், இன்று (ஜன, 20) பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்த டிரம்ப், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கு கடந்தாண்டு நவம்பரில் நடந்த தேர்தலில், குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அமெரிக்காவின் 46-வது அதிபராக அதிபராக இன்று (ஜன, 20) பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன.


latest tamil news



இந்நிலையில் பதவி விலக உள்ள டிரம்ப், ஜோபைடனுக்கு வாழ்த்து தெரிவித்து பேட்டியளித்தார். முன்னதாக ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்கமாட்டேன் என அறிவித்திருந்தார். இதையடுத்து இன்று வெள்ளை மாளிகையிலிருந்து தனது மனைவி மெலானியா டிரம்ப்புடன் வெளியேறினார். அவருக்கு 21 குண்டுகள் முழங்க அவரை வழியனுப்பி வைக்கப்பட்டார். இதன் மூலம் பதவியேற்பு விழாவை புறக்கணித்த முதல் அமெரிக்க அதிபர் என்ற பெயர் பெற்றார்.



Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
21-ஜன-202110:45:29 IST Report Abuse
ஜெயந்தன் என்னா அழிச்சாட்டியம்......
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
21-ஜன-202108:40:56 IST Report Abuse
sankaranarayanan வெள்ளை மாளிகையில் இருந்த விலை உயந்த பொருட்கள் இருக்கின்றனவா எல்லா எல்லா பொருட்களையும் கணக்கு எடுக்கவும். புளோரிடா போய் அபகரித்து - கொண்டுவர முடியாது அப்புறம் காணவில்லை என்றல் யார் பொறுப்பு ஜாக்கிரதை?
Rate this:
Cancel
LAX - Trichy,இந்தியா
21-ஜன-202105:37:15 IST Report Abuse
LAX தோத்துட்டா.. நாட்டை விட்டே போய்டுவேன் னு சொன்னாரு.. இப்போ எந்த நாட்டுக்கு கிளம்பிட்டாரோ..??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X