சிறந்த நிர்வாகத்தை அளித்தேன் : டிரம்ப்

Updated : ஜன 20, 2021 | Added : ஜன 20, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
வாஷிங்டன் :தனது ஆட்சியில் சிறந்த நிர்வாகத்தை அளித்ததாக டெனால்டு டிரம்ப் கூறினார்.வெள்ளை மாளிகையை விட்டு புறப்படும் முன்னர் டெனால்டு டிரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, புதிதாக பதவியேற்க உள்ள அரசு சிறப்பாக ஆட்சி புரிய வாழ்த்துக்கள். எனது ஆட்சியில் சிறந்த நிர்வாகத்தை அளித்தேன். மிகப் பெரிய அளவிலான வரிகளை குறைத்ததால் மக்கள் வளமாக வாழ்ந்தனர். எந்த

வாஷிங்டன் :தனது ஆட்சியில் சிறந்த நிர்வாகத்தை அளித்ததாக டெனால்டு டிரம்ப் கூறினார்.வெள்ளை மாளிகையை விட்டு புறப்படும் முன்னர் டெனால்டு டிரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி,



latest tamil news



புதிதாக பதவியேற்க உள்ள அரசு சிறப்பாக ஆட்சி புரிய வாழ்த்துக்கள். எனது ஆட்சியில் சிறந்த நிர்வாகத்தை அளித்தேன். மிகப் பெரிய அளவிலான வரிகளை குறைத்ததால் மக்கள் வளமாக வாழ்ந்தனர். எந்த அதிபரும் இதுவரை பெறாத ஆதரவை நான் பெற்றேன். கொரோனாவால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்ட போது 9 மாத காலத்திற்குள் தடுப்பூசி கண்டறியப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news



தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க சிவப்பு கம்பள மரியாதையுடன் அதிபர் டிரம்ப் வழியனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய டிரம்ப் குடும்பத்தினர் ஹெலிகாப்டர் மூலம் வாஷிங்டன் நகரை விட்டு புறப்பட்டனர். முன்னதாக ஜோ பைடன் பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தார்.


Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
21-ஜன-202110:18:59 IST Report Abuse
vbs manian வெளி நாடு விவகாரங்களில் டிரம்ப் நன்றாகவே செயல்பட்டார். தீவிரவாத எதிர்ப்பு சீனாவுக்கு எதிர் நிலைப்பாடு அமெரிக்கா மக்களுக்கு வசதிகள் ராணுவ குறைப்பு என்று பல விஷயங்கள். உள்ளூர் அரசியல் கவிழ்த்து விட்டது. பிடன் கட்சி பாகிஸ்தானுக்கு எப்போதும் ஆதரவு. இந்தியாவுக்கு கொஞ்சம் தலைவலி உண்டு.
Rate this:
Cancel
21-ஜன-202109:23:21 IST Report Abuse
kulandhai Kannan 2024ல் தலதான் மீண்டும் அதிபர்.
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
21-ஜன-202113:29:24 IST Report Abuse
தல புராணம்இந்தியாவுக்கா இல்லை ரஷியாவுக்கா ???...
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
21-ஜன-202106:43:32 IST Report Abuse
தல புராணம் இனிமே தான் இருக்கு இவனோட பிசினஸுக்கும் இவனுக்கும் ஆப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X