கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தற்கொலையை தடுக்க ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை : அரசு அறிவிப்பு

Updated : ஜன 21, 2021 | Added : ஜன 20, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: நீதிமன்ற ஆலோசனையின் படி தற்கொலையை தடுக்கும் விதமாக ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளயாட்டுகளுக்கு தடை விதித்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளால் அதில் பணத்தை இழப்பதுடன் மன நிம்மதி இழந்து தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது குறித்து

சென்னை: நீதிமன்ற ஆலோசனையின் படி தற்கொலையை தடுக்கும் விதமாக ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளயாட்டுகளுக்கு தடை விதித்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.



latest tamil news




ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளால் அதில் பணத்தை இழப்பதுடன் மன நிம்மதி இழந்து தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது குறித்து சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து அரசு விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.


latest tamil news




தொடர்ந்து அரசு சூதாட்டவிளைாட்டுகளுக்கு தடை விதித்து அவசர சட்டம் பிறப்பித்தது. அரசின் தடை விதிப்புக்கு சூதாட்ட விளையாட்டு நடத்தும் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தது. இதற்கு பதில் அளித்து அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவித்து இருப்பதாவது: நீதிமன்ற ஆலோசனையின் படி தற்கொலையை தடுக்கும் விதமாக ஆன்லைன் ரம்மி போக்கர் உள்ளிட்ட சூதாட்ட விளயாட்டுகளுக்கு தடை விதித்து அவசர சட்டம் பிறப்பித்தது. மேலும்பணம் வைத்து விளையாடுவதற்கு மட்டுமே அவசர தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரசின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
20-ஜன-202123:16:58 IST Report Abuse
S.Ganesan பணம் வைத்தோ இல்லையோ , தயவு செய்து இந்த விளையாட்டையே தடை செய்யுங்கள்
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
20-ஜன-202121:20:46 IST Report Abuse
J.Isaac ஆருர் ஒரு விதண்டா வாதம் பிடித்தவர் என நினைக்கிறேன்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
20-ஜன-202120:10:56 IST Report Abuse
Ramesh Sargam ஆஹா சிறப்பு மகிழ்ச்சி இதேபோல், பல குடும்பங்கள் இந்த டாஸ்மாக் குடிகாரர்களால் நாசமாவதை தடுக்க, டாஸ்மாக் கடைகளை மொத்தமாகமூடினால், எவ்வளவு நன்றாக இருக்கும். அதையும் இப்பவே செஞ்சிடுங்களேன். ஏன் தாமதம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X