அமெரிக்காவிற்கு புதிய நாள்: ஜோ பைடன் டுவிட்

Updated : ஜன 20, 2021 | Added : ஜன 20, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் இன்று (ஜன.20) அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்க உள்ளார். அவருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இந்நிலையில் ஜோ பைடன். தனது டுவிட்டரில் கூறியது.' இது அமெரிக்காவிற்கு புதிய நாள்' என பதவிவேற்றியுள்ளார். முன்னதாக பதவியை நிறைவு செய்த டிரம்ப், ஜோ பைடன்
 அமெரிக்கா,புதிய நாள்:  ஜோ பைடன் டுவிட்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் இன்று (ஜன.20) அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்க உள்ளார். அவருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
இந்நிலையில் ஜோ பைடன். தனது டுவிட்டரில் கூறியது.

' இது அமெரிக்காவிற்கு புதிய நாள்' என பதவிவேற்றியுள்ளார்.


latest tamil newsமுன்னதாக பதவியை நிறைவு செய்த டிரம்ப், ஜோ பைடன் பதவியேற்பு விழாவை புறக்கணித்து விட்டு வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார்.


Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
21-ஜன-202106:57:02 IST Report Abuse
Allah Daniel தனது பெயரை மறக்காமல், துண்டு சீட்டு பார்க்காமல், உலராமல் சொன்னதற்கு வாழ்த்துக்கள்...
Rate this:
Cancel
Raman - kottambatti,இந்தியா
21-ஜன-202105:55:33 IST Report Abuse
Raman இது எல்லா ஜனாதிபதியும் பேசும் வசனம்.. பிறகு தானே இருக்கு எல்லாம்... பார்த்து சூதனமா நடந்துக்கோங்க...உங்களுக்கு வேற நிறைய வயசாயிடிச்சி...
Rate this:
Cancel
Balasubramanyan - Chennai,இந்தியா
20-ஜன-202123:54:34 IST Report Abuse
Balasubramanyan Certanly thedemorates are aleays against India. Letus see. Everyidy snd the inocent villagers of kamala zharris mothers native are celebrting her oath taking ceremony. Had she visited this village once with hermotjer adwhat she did for them.notjhing. se is jamsika so that she keeps her father name till now but never her moyher. To get our sympothy always talks about her mother. We must understand she was birn snd broughtip at America amd baptised to a christian.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X