சசிகலாவிற்கு ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை

Updated : ஜன 20, 2021 | Added : ஜன 20, 2021 | கருத்துகள் (39+ 59)
Share
Advertisement
பெங்களூரு: உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலாவிற்கு ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து கூறப்படுவதாவது: பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா வரும் 27-ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என கூறப்பட்டு வந்தது. இதனிடையே இன்று அவருக்கு திடீரென உடல் நிலை குறைவு ஏற்பட்டது.

பெங்களூரு: உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலாவிற்கு ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா வரும் 27-ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என கூறப்பட்டு வந்தது. இதனிடையே இன்று அவருக்கு திடீரென உடல் நிலை குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் பெங்களூரு போரிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


latest tamil news



இது குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில் சசிகலா காய்ச்சல் இருமல், தைராய்டு, சர்க்கரை நோய் உள்ளிட்டவற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தற்போது ஆக்ஸிஜன் அளவு 79 சதவீதம் ஆக இருப்பதால் தொடர்ந்து அவருக்கு ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (39+ 59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஜன-202117:00:58 IST Report Abuse
IndiaTamilan Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) வினையை விதைத்தவர் அதை அறுத்தே தீர வேண்டும்.
Rate this:
Cancel
KALAIVANI K - TINDIVANAM,இந்தியா
21-ஜன-202116:27:21 IST Report Abuse
KALAIVANI K நல்லகாலம் பிறக்குது
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
21-ஜன-202111:53:58 IST Report Abuse
Malick Raja இடப்படிக்கு ஆதரவு கொடுப்பதில் வியப்பிருக்க வாய்ப்பில்லைதானே ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X