ஜோ பைடன், கமலா ஹாரிசுக்கு காங்., எம்.பி., ராகுல் வாழ்த்து

Updated : ஜன 20, 2021 | Added : ஜன 20, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக பொறுப்பேற்றுள்ள கமலா ஹாரிசுக்கு, காங்., எம்.பி., ராகுல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில், குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதனையடுத்து அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன்
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக பொறுப்பேற்றுள்ள கமலா ஹாரிசுக்கு, காங்., எம்.பி., ராகுல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில், குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதனையடுத்து அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் இன்று (ஜன, 20) பதவியேற்று கொண்டார். துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவியேற்றார். இதனால் வாஷிங்டன் நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டது.


latest tamil news



ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிசுக்கு, உலக தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்த நிலையில், காங்., எம்.பி., ராகுல் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: அமெரிக்க ஜனநாயகத்தின் புதிய அத்தியாயம் உதிப்பதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அதிபர் பைடன் மற்றும் துணைத் அதிபர் கமலா ஹாரிசுக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வல்வில் ஓரி - A Proud Sanghi,இந்தியா
21-ஜன-202110:28:22 IST Report Abuse
வல்வில் ஓரி அடுத்த முறை வீடோட மாட்டும்போது என்னை விட்ருங்கன்னு அர்த்தம்.
Rate this:
Cancel
21-ஜன-202109:08:21 IST Report Abuse
பேசும் தமிழன் கான் கிராஸ் MPகளில் இவனும் ஒருவன்... அவ்வளவு தான்.... இவருக்கு என்ன தனி மரியதை வேண்டி கிடக்கு
Rate this:
Cancel
21-ஜன-202109:05:13 IST Report Abuse
பேசும் தமிழன் வெற்றி பெற்றால் நான் கான்கிராஸ் தலைவர்.... தோல்வி அடைந்தால் பட்டாயா போய் ஒளிந்து கொள்வேன்..... இது தான் பப்பு வழக்கம்.... நீங்கள் என்ன தான் துக்கி பிடித்தாலும்.... பப்பு LKG சேர தான் லாயக்கு என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தெளிவாக சொல்லி விட்டார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X