ஒரு மணி நேரத்தில் முடிந்த பதவியேற்பு விழா

Updated : ஜன 21, 2021 | Added : ஜன 21, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
* இந்திய நேரம் இரவு 7:50 மணி: 'இது அமெரிக்காவுக்கு புதிய நாள்' என ஜோ பைடன் டுவிட்டரில் பதிவு.* 7:52 மணி: வாஷிங்டனில் உள்ள செயின்ட் மோத்தீவ் சர்ச்க்கு ஜோ பைடன் - மனைவி ஜில் பைடன் வருகை.* 8:15 மணி : 'எனது நண்பர் ஜோ பைடனுக்கு வாழ்த்துகள். இது உங்களுக்கான நேரம்' என முன்னாள் அதிபர் ஒபாமா டுவிட்டரில் பதிவு.* 9:00 மணி : முன்னாள் அதிபர் ஒபாமா - மிச்செல் ஒபாமா கேப்பிடோல் பகுதிக்கு வருகை.*
 ஒரு மணி நேரத்தில் முடிந்த பதவியேற்பு விழா

* இந்திய நேரம் இரவு 7:50 மணி: 'இது அமெரிக்காவுக்கு புதிய நாள்' என ஜோ பைடன் டுவிட்டரில் பதிவு.

* 7:52 மணி: வாஷிங்டனில் உள்ள செயின்ட் மோத்தீவ் சர்ச்க்கு ஜோ பைடன் - மனைவி ஜில் பைடன் வருகை.

* 8:15 மணி : 'எனது நண்பர் ஜோ பைடனுக்கு வாழ்த்துகள். இது உங்களுக்கான நேரம்' என முன்னாள் அதிபர் ஒபாமா டுவிட்டரில் பதிவு.

* 9:00 மணி : முன்னாள் அதிபர் ஒபாமா - மிச்செல் ஒபாமா கேப்பிடோல் பகுதிக்கு வருகை.

* 9:12 மணி : அதிபர் ஜோ பைடன் - ஜில் பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் - கணவர் டக்லஸ் எம்ஹோப் கேப்பிட்டோல் வருகை.



latest tamil news


* 9:30 மணி : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ரோபர்ட்ஸ், உச்சநீதிமன்ற நீதிபதி சோனியா சோட்டோமேயர் கேப்பிட்டோல் வருகை.

* 9:35 மணி : முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் கேப்பிட்டோல் வருகை.

* 9:45 மணி : பதவி ஏற்பு நடைபெறும் இடத்துக்கு கமலா - எம்ஹோப் வருகை.

* 9:50 மணி : பதவி ஏற்பு நடைபெறும் இடத்துக்கு பைடன் - ஜில் பைடன் வருகை.

* 9:55 மணி : செனட் எம்.பி., எமி ஜீன் கிளோபுசார் வரவேற்பு உரை.

* 10:05 மணி : அமெரிக்க தேசிய கீதத்தை பிரபல பாடகி லேடி காகா பாடினார்.

* 10:10 மணி : அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்பு. உச்சநீதிமன்ற நீதிபதி சோனியா சோட்டோமேயர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
* 10:12 மணி : நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபஸ் இசை நிகழ்ச்சி நடந்தது.

* 10:18 மணி: 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்பு. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ரோபர்ட்ஸ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

* 10:22 மணி : அதிபர் பைடன் பதவியேற்பு உரை தொடக்கம்.

* 10:43 மணி : உரை நிறைவு.

விமானங்கள் நிறுத்தம்

பாதுகாப்பு காரணங்களுக்காக ஜோ பைடன் பதவியேற்பு நிகழ்ச்சி முடியும் வரை ( நேற்று இரவு 10 - 12 மணி வரை) வாஷிங்டன் சர்வதேச விமான நிலையம் வரும் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
21-ஜன-202116:52:22 IST Report Abuse
Endrum Indian ஐயோநாராயண இங்கே ஒரு சின்ன வார்டு கவுன்சிலர் விழா கூட இரண்டு நாட்கள் விருந்தோடு நடைபெறுமாச்சே
Rate this:
Cancel
Raj - nellai,பஹ்ரைன்
21-ஜன-202115:58:08 IST Report Abuse
Raj வாழ்த்துக்கள் இருவருக்கும்
Rate this:
Cancel
21-ஜன-202107:48:45 IST Report Abuse
saba natesan idhu thevaiya. we have many pressing issues than a minute to minute coverage.
Rate this:
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
21-ஜன-202109:33:34 IST Report Abuse
naadodiகமலா ஹாரிஸ் பதவி ஏற்புக்கு புடவைக் கட்டிப்பாரா என்ற கேள்வி எழுந்தபோது கேட்டிருக்கவேண்டிய கேள்வி.....
Rate this:
Anvardeen - chennai,இந்தியா
21-ஜன-202113:47:27 IST Report Abuse
Anvardeenகமலாக்கு தமிழ்நாடு எங்க இருக்குன்னு கூட தெரியாது .. நம்ம மக்கள் அளப்பறைக செம...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X