பொது செய்தி

தமிழ்நாடு

கமலா ஹாரிசின் பூர்விக கிராமத்தில் கொண்டாட்டம்

Updated : ஜன 21, 2021 | Added : ஜன 21, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்விகமாக கொண்டவர் கமலா ஹாரிஸ். அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிசும் பதவியேற்றுக் கொண்டனர். 'துணை அதிபராக கமலா பதவியேற்றதை யொட்டி, துளசேந்திரபுரத்தில் உள்ள தர்ச சாஸ்தா கோவிலில் கிராம மக்கள் அனைவரும் சிறப்பு வழிபாடு நடத்தி அவரது பெயரில் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்விகமாக கொண்டவர் கமலா ஹாரிஸ். அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிசும் பதவியேற்றுக் கொண்டனர். '



latest tamil news




துணை அதிபராக கமலா பதவியேற்றதை யொட்டி, துளசேந்திரபுரத்தில் உள்ள தர்ச சாஸ்தா கோவிலில் கிராம மக்கள் அனைவரும் சிறப்பு வழிபாடு நடத்தி அவரது பெயரில் அர்ச்சனை செய்து வழிபட்டனர். அவரது வெற்றியை இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் மகிழ்ச்சியாக கொண்டாடினர்.


latest tamil news



இது குறித்து கிராமவாசியான சுதாகர் என்பவர் கூறுகையில், கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராக பதவி ஏற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் ஒரு முறையாவது இங்கு வந்து எங்களை சந்திக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
21-ஜன-202113:56:48 IST Report Abuse
Sridhar பெயரில் வரும் ஒரு ஒற்றுமையை வைத்து அவரிடம் உறவு கொண்டாடலாம் என திட்டம்போட்ட நம்மவர் பாவம். பதில் கிடைக்காமல் துவண்டு போயிருப்பார். எப்படியெல்லாம் யோசிச்சு இங்கேயிருந்து அங்கே ட்வீட் விடுறாங்கய்யா
Rate this:
Cancel
21-ஜன-202113:23:43 IST Report Abuse
Ganesan Madurai கிறுக்குபசங்க கிராமமாய்யா இது? அவ ஒரு அமெரிக்க கிறித்துவச்சி. அவளுக்காக சாஸ்தா கோவில்ல வேண்டுதலா? சுத்த கேனத்தனமா இருக்கே.
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
21-ஜன-202111:13:51 IST Report Abuse
Allah Daniel இந்த ஊரில் பிறந்து இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய ஒருவர் பெயரை சொல்லுங்க பார்ப்போம்...
Rate this:
skandh - Chennai,இந்தியா
21-ஜன-202114:18:36 IST Report Abuse
skandhஒருவரென்ன? இருவர் இங்கே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X