பொது செய்தி

இந்தியா

'நிடி ஆயோக்' பட்டியலில் தமிழகம் 3வது இடம்

Updated : ஜன 21, 2021 | Added : ஜன 21, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: 'நிடி ஆயோக்' நிறுவனத்தின், இரண்டாவது புதுமை குறியீட்டு பட்டியலில், தமிழகம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.உலகளாவிய புதுமை குறியீடுகளைப் பின்பற்றி, இந்தியாவிலும், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய, புதுமை குறியீட்டுக்கான பட்டியலை, நிடி ஆயோக் வெளியிட்டு வருகிறது. இதன்படி, இரண்டாவது புதுமை குறியீட்டு பட்டியலில் முதலிடத்தை,
Innovation, NITI_Aayog, Tamilnadu, Index, நிடி ஆயோக், தமிழகம்

புதுடில்லி: 'நிடி ஆயோக்' நிறுவனத்தின், இரண்டாவது புதுமை குறியீட்டு பட்டியலில், தமிழகம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

உலகளாவிய புதுமை குறியீடுகளைப் பின்பற்றி, இந்தியாவிலும், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய, புதுமை குறியீட்டுக்கான பட்டியலை, நிடி ஆயோக் வெளியிட்டு வருகிறது. இதன்படி, இரண்டாவது புதுமை குறியீட்டு பட்டியலில் முதலிடத்தை, கர்நாடகாவும்; இரண்டாவது இடத்தை, மஹாராஷ்டிராவும்; மூன்றாவது இடத்தை, தமிழகமும் பிடித்து உள்ளன. தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்கள் முறையே, நான்காவது, ஐந்தாவது இடங்களைப் பிடித்துள்ளன. ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பீஹார் ஆகிய மாநிலங்கள், கடைசி இடங்களைப் பிடித்து பின்தங்கி உள்ளன.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chakkaravarthi Sk - chennai,இந்தியா
21-ஜன-202114:27:32 IST Report Abuse
Chakkaravarthi Sk எல்லா புகழுக்கும் காரணமா திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தான். தமிழக அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது
Rate this:
Cancel
சரவணன் - Madurai,இந்தியா
21-ஜன-202111:05:02 IST Report Abuse
சரவணன் போச்சு, ஆல் அல்லக்கைஸ் அலரப்போறான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X