ரேசன் பொருட்கள் டோர் டெலிவரி : திட்டத்தை துவக்கி வைத்தார் ஜெகன் மோகன்

Updated : ஜன 22, 2021 | Added : ஜன 21, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
அமராவதி: ரேசன் பொருட்களை வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி துவக்கி வைத்தார். பிப்.1-ம் தேதி முதல் அமல்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.ஆந்திராவில் ஓய்.எஸ்.ஆர். காங்., கட்சி தலைவரும் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி, 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆட்சிக்கு வந்தால் ரேசன் பொருட்கள் வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை கொண்டு வருவேன்
Doorstep, delivery, ration, Andhra Pradesh,

அமராவதி: ரேசன் பொருட்களை வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி துவக்கி வைத்தார். பிப்.1-ம் தேதி முதல் அமல்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திராவில் ஓய்.எஸ்.ஆர். காங்., கட்சி தலைவரும் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி, 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆட்சிக்கு வந்தால் ரேசன் பொருட்கள் வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை கொண்டு வருவேன் என வாக்குறுதியளித்தார்.


latest tamil newsஇதையடுத்து இத்திட்டத்தை இன்று விஜயவாடாவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி துவக்கி வைத்தார். அம்மாநில அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், பொதுவிநியோக திட்டத்தின் கீழ் ரேசன் பொருட்களை வீடுகளுக்கு நேடியாக சென்று டெலி வரி செய்யும் திட்டம் வரும் பிப்.1-ம் தேதி முதல் கொண்டு வர உத்தரவிடபட்டுள்ளது.

இதற்காக 2,500 குழுக்கள் அமைக்கப்பட்டு ரூ. 539 கோடியில் 9,260 நடமாடும் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் மூலம் தரமான அரிசி உள்ளிட்ட பல்வேறு ரேசன் பொருட்கள், வீடுகள் தோறும் நேரடியாக சென்று விநியோகிகப்படும். இதன் மூலம் மாநிலம் முழுவதும் 5 கோடி81 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேசன் கார்டு தாரர்கள் பயனடைவர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தா்மசிந்தனை - வாடிகன் மெயின் ரோடு மெக்கா மதீனா 786.,இந்தியா
22-ஜன-202119:42:27 IST Report Abuse
தா்மசிந்தனை எப்போதெல்லாம் கிறிஸ்தவ மிஷனரி பிரச்சினை பெரிதாகுமோ அப்போதெல்லாம் இவர் ஓர் திட்டத்தை கொண்டு வந்து கிறிஸ்தவ மிஷனரி பிரச்சினை அப்படியே ஒன்றுமில்லாமல் செய்து விடுவார் பலே கில்லாடி கிரிஸ்துவர் இந்த ஜெகன் மோசஸ் ரெட்டி
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
22-ஜன-202116:34:02 IST Report Abuse
Endrum Indian ஆனா ஒரே ஒரு கண்டிஷன் இன்னும் 30 நாளில் நாங்கள் கிறித்துவர்க்ளாக மாறுவோம் என்று உறுதி அளிக்க வேண்டும் இல்லைனா இந்த ரேஷன் டூர் டெலிவரி கிடையாது என்ன கிறித்துவ ஜெகன் மோகன் சரிதானே
Rate this:
Cancel
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
22-ஜன-202112:11:50 IST Report Abuse
ShivRam ShivShyam ullukkulla madhamaatra application vechu kuduppaar ellarum sunday church la meet pannalaam bye bye
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X