பொது செய்தி

இந்தியா

பிரதமர் மோடி, முதல்வர்களுக்கு இரண்டாம் கட்டத்தில் தடுப்பூசி

Updated : ஜன 23, 2021 | Added : ஜன 21, 2021 | கருத்துகள் (8+ 39)
Share
Advertisement
புதுடில்லி :கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து குறித்து மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், இரண்டாம் கட்டமாக ஊசி போடும் நடவடிக்கையின் போது, பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க் களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. நடவடிக்கை கொரோனா வைரசுக்கு எதிராக, இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்து உள்ளன. கடந்த, 16ம் தேதி, இந்த
Corona Vaccine, PM Modi, CMs

புதுடில்லி :கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து குறித்து மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், இரண்டாம் கட்டமாக ஊசி போடும் நடவடிக்கையின் போது, பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க் களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.


நடவடிக்கை


கொரோனா வைரசுக்கு எதிராக, இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்து உள்ளன. கடந்த, 16ம் தேதி, இந்த தடுப்பூசிகள் போடும் முதல்கட்ட நடவடிக்கை துவங்கியது.'டாக்டர், நர்ஸ், சுகாதார பணியாளர்கள், போலீஸ் என, முன்கள பணியாளர்களுக்கு, முதல் கட்டத்தில் தடுப்பூசி போடப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது. இந்த தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதற்கு, பலர் தயக்கம் காட்டி வருகின்றனர். பக்க விளைவுகள் ஏற்படுமோ என, பயப்படுகின்றனர்.


முடிவு


இந்நிலையில், மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், பிரதமர் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டாம் கட்டமாக தடுப்பூசி போடும் நடவடிக்கையின்போது, பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு தடுப்பூசி போட, அரசு தரப்பில் திட்டமிடப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8+ 39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஜன-202108:01:42 IST Report Abuse
ஆப்பு அஸ்க்கு புஸ்க்கு. நான் மட்டும் தடுப்பூசி போட்டுக்கணும். எல்லோரும் வரிசையில் வாங்க.
Rate this:
Cancel
T R Venkatesan - bengaluru,இந்தியா
22-ஜன-202107:48:02 IST Report Abuse
T R Venkatesan நல்ல முடிவு உடனே போட்டு கொள்ளுங்கள் காலம் தாழ்த்த வேண்டாம்
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
22-ஜன-202106:26:25 IST Report Abuse
Mani . V நிஜமாலுமே ஊசியா அல்லது போட்டோவுக்கு போஸ் மட்டுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X