பொது செய்தி

தமிழ்நாடு

டில்லியில் குடியரசு தின விழா: பழங்குடி தம்பதி பங்கேற்பு

Updated : ஜன 22, 2021 | Added : ஜன 21, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
பந்தலுார்: டில்லியில் வரும், 26ம் தேதி நடக்க உள்ள குடியரசு தின விழா நிகழ்ச்சியில், பழங்குடியின பிரதிநிதிகளாக, நீலகிரி தம்பதி பங்கேற்கின்றனர்.நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே அத்திச்சால் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி, கயமதாஸ்-, 39 - புஷ்பஜா, 27. கயம தாஸ் கூலி வேலை செய்து வருகிறார். அஞ்சல் வழியில், பி.ஏ., தமிழ் இலக்கியம் படிக்கிறார். இத்தம்பதியர், டில்லியில், 26ம் தேதி நடக்க உள்ள
டில்லி, குடியரசு தின விழா, பழங்குடி தம்பதி, பங்கேற்பு

பந்தலுார்: டில்லியில் வரும், 26ம் தேதி நடக்க உள்ள குடியரசு தின விழா நிகழ்ச்சியில், பழங்குடியின பிரதிநிதிகளாக, நீலகிரி தம்பதி பங்கேற்கின்றனர்.

நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே அத்திச்சால் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி, கயமதாஸ்-, 39 - புஷ்பஜா, 27. கயம தாஸ் கூலி வேலை செய்து வருகிறார். அஞ்சல் வழியில், பி.ஏ., தமிழ் இலக்கியம் படிக்கிறார். இத்தம்பதியர், டில்லியில், 26ம் தேதி நடக்க உள்ள குடியரசு தின விழா நிகழ்ச்சியில், பழங்குடியின பிரதிநிதிகளாக பங்கேற்க தேர்வாகிஉள்ளனர்.

இவர்கள், சென்னையில் உள்ள பழங்குடியின இயக்குனர் அலுவலக உதவியுடன், விமானத்தில் டில்லி செல்கின்றனர்.அங்கு குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதுடன், ஜனாதிபதியை சந்திப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கயமதாஸ் கூறுகையில், ''குடியரசு தின விழாவில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பழங்குடியின சமுதாயத்துக்கும் பெருமை கிடைத்துள்ளது,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jagan Rajan - lucknow,இந்தியா
22-ஜன-202119:43:20 IST Report Abuse
Jagan Rajan Don't give the main news shortly as in the title
Rate this:
Cancel
Jagan Rajan - lucknow,இந்தியா
22-ஜன-202119:41:20 IST Report Abuse
Jagan Rajan Congrats but why?
Rate this:
Cancel
Ranganathan Venkata Subramanian - COIMBATORE,இந்தியா
22-ஜன-202116:53:11 IST Report Abuse
Ranganathan Venkata Subramanian வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X