பொது செய்தி

தமிழ்நாடு

ஆந்திர மிளகாய் வரத்து

Added : ஜன 21, 2021
Share
Advertisement
திருப்பூர் வியாபாரிகள், ஆந்திராவில் இருந்து வரமிளகாய் வாங்கி, சில்லறை வியாபாரிகளுக்கு விற்கின்றனர். அடுத்த மாதம் சீசன் துவங்க இருப்பதால், இருப்பு வைத்திருந்த வரமிளகாய், திருப்பூருக்கு வரத்துவங்கியுள்ளது. வரமிளகாயை, தரம் பிரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். வியாபாரிகள் கூறுகையில், 'அடுத்த மாதம் சீசன் துவங்க இருப்பதால், இருப்பு வைத்த வர மிளகாய் வரத்து
 ஆந்திர மிளகாய் வரத்து

திருப்பூர் வியாபாரிகள், ஆந்திராவில் இருந்து வரமிளகாய் வாங்கி, சில்லறை வியாபாரிகளுக்கு விற்கின்றனர். அடுத்த மாதம் சீசன் துவங்க இருப்பதால், இருப்பு வைத்திருந்த வரமிளகாய், திருப்பூருக்கு வரத்துவங்கியுள்ளது. வரமிளகாயை, தரம் பிரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். வியாபாரிகள் கூறுகையில், 'அடுத்த மாதம் சீசன் துவங்க இருப்பதால், இருப்பு வைத்த வர மிளகாய் வரத்து அதிகரித்துள்ளது. மூன்று வகையில் தரம் பிரித்து, கிலோ, 150, 155, 160 ரூபாய்க்கு விற்கிறோம். அடுத்த மாதத்தில் இருந்து புதிய மிளகாய் வரத்து துவங்கும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X