பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனையில் இருந்து கமல் 'டிஸ்சார்ஜ்'

Updated : ஜன 22, 2021 | Added : ஜன 22, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
சென்னை : காலில் அறுவை சிகிச்சை செய்த நடிகர் கமல் இன்று(ஜன.,22) மருத்துவமனையில் இருந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமல் 18ம் தேதி காலில் ஏற்பட்ட தொற்று காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். மருத்துவ குழுவினரின் தொடர் கண்காணிப்பில் இருந்த கமல் இன்று
kamal, Kamal Haasan, MNM,கமல், கமல்ஹாசன்

சென்னை : காலில் அறுவை சிகிச்சை செய்த நடிகர் கமல் இன்று(ஜன.,22) மருத்துவமனையில் இருந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமல் 18ம் தேதி காலில் ஏற்பட்ட தொற்று காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். மருத்துவ குழுவினரின் தொடர் கண்காணிப்பில் இருந்த கமல் இன்று மருத்துவமனையில் இருந்து 'டிஸ்சார்ஜ்' ஆனார்.


latest tamil news



சில நாட்கள் வீட்டிலேயே ஓய்வில் உள்ள கமல் இணையதளம் வாயிலாக மக்களிடமும் கட்சி நிர்வாகிகளுடனும் பேச உள்ளார். இதையடுத்து கட்சி பணிகளை ஆரம்பிக்க உள்ள கமல் அடுத்தகட்ட பிரசாரத்திற்கான திட்டங்கள் மற்றும் கூட்டணி பேச்சை துவக்க உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ponniyin Selvan - Thanjavur,இந்தியா
29-ஜன-202114:11:13 IST Report Abuse
Ponniyin Selvan ஆஸ்பத்திரியை நல்லா பினாயில் போட்டு கழுவுங்க.
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
24-ஜன-202109:19:48 IST Report Abuse
Matt P ஒரு கால் அறுவை சிச்சைக்கு இத்தனை பேர் ஒரு குழுவில் ...யார் அறுவை சிகிச்சைக்கு வந்தாலும் இப்படி படம் எடுத்து கொள்வீர்களா?...இந்த போட்டோவை பட்டி தொட்டிகளெல்லாம் ஒட்டுங்க. கொஞ்சம் வாக்குகள் அதிகமாக கிட்டலாம்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
22-ஜன-202119:13:58 IST Report Abuse
sankaseshan இன்னொரு ஒட்டு மாரிமுத்துவோடது நிச்சயம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X