பொது செய்தி

தமிழ்நாடு

ஜன.,22: இன்றைய பெட்ரோல், டீசல் விலை?

Updated : ஜன 22, 2021 | Added : ஜன 22, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (ஜன.,22), பெட்ரோல் லிட்டருக்கு 88.07 ரூபாய், டீசல் லிட்டருக்கு 80.90 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாடு முழுதும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி

சென்னை: சென்னையில் இன்று (ஜன.,22), பெட்ரோல் லிட்டருக்கு 88.07 ரூபாய், டீசல் லிட்டருக்கு 80.90 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



நாடு முழுதும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news



சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 87.85 ரூபாய், டீசல் லிட்டர் 80.67 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து, 22 காசுகள் அதிகரித்து ரூ.88.07 ஆகவும், டீசல் நேற்றைய விலையிலிருந்து 23 காசுகள் அதிகரித்து ரூ.80.90 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
22-ஜன-202123:04:51 IST Report Abuse
m.viswanathan நீ ஏத்திகிட்டே இரு ராசா , காங்கிரெஸ்க்காரன் செய்த தப்ப சரி செய்கிற வழில இது முக்கியமானது , மக்களுக்கு இது ஒருவிதமான நல திட்டம் . இதெல்லாம் எவனுக்கும் புரியாது , எல்லா நகரங்கள் , கிராமங்களில் , மக்கள் நடுத்தெருவில் தங்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு , ஒன்றாக கை தட்டுவார்கள் ,
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
22-ஜன-202112:29:32 IST Report Abuse
J.Isaac இதற்கு மக்கள் சீக்கிரம் தடுப்பூசி கண்டுபிடிக்க வேண்டும்.
Rate this:
Cancel
P.K.SELVARAJ - Chennai,இந்தியா
22-ஜன-202110:43:30 IST Report Abuse
P.K.SELVARAJ திறமையான ஆட்சி, அருமையான தலைவர்கள், பாவம் மக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X