பொது செய்தி

இந்தியா

நேபாளத்துக்கு சென்ற இந்திய கொரோனா தடுப்பு மருந்து

Updated : ஜன 22, 2021 | Added : ஜன 22, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: அண்டை நாடுகளான, நேபாளம் மற்றும் வங்கதேசத்துக்கு, மத்திய அரசு அனுப்பி வைத்த கொரோனா தடுப்பு மருந்துகள், அந்நாடுகளை நேற்று சென்றுஅடைந்தன.'பூடான், மாலத்தீவுகள், வங்கதேசம், நேபாளம், மியான்மர், இலங்கை, ஆப்கானிஸ்தான், மொரீஷியஸ் ஆகிய நாடுகளுக்கு, நல்லெண்ண அடிப்படையில், கொரோனா தடுப்பு மருந்துகள் அனுப்பி வைக்கப்படும்' என, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
CovidVaccine, Nepal, India, கொரோனா, தடுப்பு மருந்து, தடுப்பூசி, நேபாளம், இந்தியா

புதுடில்லி: அண்டை நாடுகளான, நேபாளம் மற்றும் வங்கதேசத்துக்கு, மத்திய அரசு அனுப்பி வைத்த கொரோனா தடுப்பு மருந்துகள், அந்நாடுகளை நேற்று சென்றுஅடைந்தன.

'பூடான், மாலத்தீவுகள், வங்கதேசம், நேபாளம், மியான்மர், இலங்கை, ஆப்கானிஸ்தான், மொரீஷியஸ் ஆகிய நாடுகளுக்கு, நல்லெண்ண அடிப்படையில், கொரோனா தடுப்பு மருந்துகள் அனுப்பி வைக்கப்படும்' என, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதன்படி, பூடானுக்கு, 1.50 லட்சம், 'டோஸ்' மற்றும் மாலத்தீவுகளுக்கு, 1 லட்சம் டோஸ் மருந்து, நேற்று முன் தினம் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், அண்டை நாடுகளான, வங்கதேசம் மற்றும் நேபாளத்துக்கு, நேற்று அனுப்பி வைக்கப்பட்ட, தடுப்பு மருந்துகள், அந்நாடுகளை சென்றடைந்தன.


latest tamil news


வங்கதேசத்துக்கு, 20 லட்சம் டோஸ்களும், நேபாளத்துக்கு, 10 லட்சம் டோஸ் மருந்துகளும் அனுப்பப்பட்டன. இந்த தகவலை, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நேற்று உறுதி செய்தார். ''உள்நாட்டு தேவைகளுக்கான கையிருப்பை உறுதி செய்த பின், மற்ற நாடுகளுக்கு தடுப்பு மருந்துகளை வழங்கி வருகிறோம்,'' என, அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
22-ஜன-202120:01:49 IST Report Abuse
mathimandhiri பங்களா தேசிலிருந்து மூர்க்கன் இன்னும் தெம்பா ஊடுருவுவான். நேபாளி ஏன் சீனாவிடமிருந்து வாங்கிக்கொள்ள வேண்டியது தானே? மிகப் பெரிய நன்றி கேட்ட ஜென்மங்கள்.
Rate this:
Cancel
jeya kumar -  ( Posted via: Dinamalar Android App )
22-ஜன-202109:23:08 IST Report Abuse
jeya kumar Bangladesh flag
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X