பொது செய்தி

தமிழ்நாடு

குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு

Updated : ஜன 22, 2021 | Added : ஜன 22, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: கொரோனா தொற்று காரணமாக குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.சென்னை மெரினா கடற்கரையில் ஜனவரி 26ம் தேதி காலை 8 மணிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். இந்நிலையில், குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
RepublicDay, CelebrationsCanceled, TN_Government, தமிழக அரசு, குடியரசு தினம், கலை நிகழ்ச்சி, ரத்து

சென்னை: கொரோனா தொற்று காரணமாக குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் ஜனவரி 26ம் தேதி காலை 8 மணிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். இந்நிலையில், குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


குடியரசு விழா பொதுமக்கள் பார்த்து ரசிக்க வர வேண்டாம்! தமிழக அரசு வேண்டுகோள்

latest tamil news




அதில் கூறப்பட்டுள்ளதாவது:* கொரோனா தொற்று காரணமாக குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
* மூத்த குடிமக்கள், பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் குடியரசு தின விழாவை காண வருவதை தவிர்க்க வேண்டும்.
* குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று மரியாதை செலுத்த மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
22-ஜன-202119:36:07 IST Report Abuse
karutthu இனி வரும் காலங்களிலும் இப்படியே செய்யுங்கள் ......செலவும் குறையும் தமிழ்நாட்டில் அணைத்து வீடுகளிலும் டி வீ இருக்கும்
Rate this:
Cancel
22-ஜன-202117:31:20 IST Report Abuse
IndiaTamilan Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) அதான் கோரோனோவுடன் வாழ பழகியாசேய்
Rate this:
Cancel
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
22-ஜன-202116:35:43 IST Report Abuse
ShivRam ShivShyam நல்ல முடிவு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X