சொந்தமாக தடுப்பூசி தயாரிக்கும் திறனை பெற்றுள்ள இந்தியா: மோடி பெருமிதம்

Updated : ஜன 22, 2021 | Added : ஜன 22, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
வாரணாசி: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பயனர்களிடம் கலந்துரையாடிய பிரதமர் மோடி, இந்தியா சொந்தமாக தடுப்பூசிகளை தயாரிக்கும் திறனை பெற்றுள்ளதாக பெருமிதம் அடைந்தார்.வாரணாசியில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்திய மருத்துவ பணியாளர்களுடன், பிரதமர் மோடி இன்று (ஜன.,22) காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பயனாளிகள்,
PMModi, Interacts, CovidVaccine, Beneficiaries, Varanasi, Nation, Willpower, பிரதமர், மோடி, கலந்துரையாடல், கொரோனா, தடுப்பூசி,பயனாளர்கள், இந்தியா, திறன்

வாரணாசி: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பயனர்களிடம் கலந்துரையாடிய பிரதமர் மோடி, இந்தியா சொந்தமாக தடுப்பூசிகளை தயாரிக்கும் திறனை பெற்றுள்ளதாக பெருமிதம் அடைந்தார்.

வாரணாசியில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்திய மருத்துவ பணியாளர்களுடன், பிரதமர் மோடி இன்று (ஜன.,22) காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பயனாளிகள், தடுப்பூசி குறித்த தங்களது முதல்கட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். கொரோனா தடுப்பூசியில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்று பயனர்களிடம் பிரதமர் மோடி கேட்டு அறிந்தார்.


latest tamil news


பின்னர் மோடி பேசியதாவது: உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் நம் நாட்டில் நடந்து வருகிறது. இன்று, நமது தேசம் சொந்தமாக தடுப்பூசி தயாரிக்கும் வகையிலான திறனை பெற்றுள்ளது. அதுவும் ஒன்றல்ல, இரண்டு தடுப்பூசிகளை இந்தியா உருவாக்கியுள்ளது. தடுப்பூசி இந்தியாவில் ஒவ்வொரு மூலையிலும் சென்று கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் இந்தியா முற்றிலும் தன்னம்பிக்கை கொண்டதாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடி கட்டு. - கழக பாசறை தொண்டன் ,இந்தியா
22-ஜன-202120:20:30 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு. இவர்கள் என்ன 3000 கோடி செலவில் படேல் சிலை அப்புறம் 8400 கோடி செலவில் சொகுசு விமானம் , இப்போ 36000 கோடி செலவில் புது கட்டிடம் அனால் ஏழைகளின் gas விலை ஒரே மாதத்தில் ஏற்றி 100 ஐ இந்த செலவுக்கு நம்மிடம் ஏற்றி விடுகிறார்கள்
Rate this:
Cancel
Rajasekharan - Chennai,இந்தியா
22-ஜன-202120:20:12 IST Report Abuse
Rajasekharan நீங்க போட்டீங்களா?
Rate this:
Cancel
Pafma - madurai,இந்தியா
22-ஜன-202117:41:56 IST Report Abuse
Pafma தடுப்பூசி இருக்கு ஆனா போட்டுக்க தைரியம் இல்ல. எல்லாம் வாயால வட சுடுறது தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X