திக் விஜய்சிங்கிற்கு எதிரி அவரது நாக்கு: உமா பாரதி

Updated : ஜன 22, 2021 | Added : ஜன 22, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
போபால்: காங்., தலைவர் திக்விஜய்சிங் அறிவார்ந்தவர் நல்ல படிப்பாளி இருப்பினும் அவருக்கு எதிரி அவரது நாக்கு தான் என ம.பி., முன்னாள் பா.ஜ.,முதல்வர் உமாபாரதி கூறி உள்ளார். காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான திக் விஜய்சிங் , அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ரூ.1.11 லட்சம் நன்கொடை வழங்கினார். திக்விஜய்சிங் அளித்துள்ள நன்கொடை குறித்து கருத்து தெரிவித்து

போபால்: காங்., தலைவர் திக்விஜய்சிங் அறிவார்ந்தவர் நல்ல படிப்பாளி இருப்பினும் அவருக்கு எதிரி அவரது நாக்கு தான் என ம.பி., முன்னாள் பா.ஜ.,முதல்வர் உமாபாரதி கூறி உள்ளார்.



latest tamil news



காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான திக் விஜய்சிங் , அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ரூ.1.11 லட்சம் நன்கொடை வழங்கினார்.


latest tamil news



திக்விஜய்சிங் அளித்துள்ள நன்கொடை குறித்து கருத்து தெரிவித்து உள்ள ம.பி., முன்னாள் பா.ஜ., முதல்வரும் கட்சி தலைவர்களில் ஒருவருமான உமா பாரதி கூறி இருப்பதாவது: திக்விஜய்சிங் நல்ல அறிவார்ந்தவர் .நல்ல படிப்பாளி . காங்கிரஸ் கட்சியில் அவர் தனக்கான ஒரு பொருத்தமான இடத்தை உருவாக்கவில்லை. அவருக்கு எதிரி அவரது நாக்கு தான். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
23-ஜன-202111:44:18 IST Report Abuse
Raghuraman Narayanan இவருக்கும் முதல் எதிரி இவருடைய நாக்கே என்பதும் உண்மை
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
23-ஜன-202110:58:43 IST Report Abuse
vbs manian இவர் பெரிய நிலச்சுவான்தார் என்று கேள்வி.
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
23-ஜன-202112:47:43 IST Report Abuse
pradeesh parthasarathyநிலச்சுவான்தார் என்று தெரியவில்லை.....ஆனால் கறைபடியாத கரத்துக்கு சொந்தக்காரர் .......
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
23-ஜன-202107:26:02 IST Report Abuse
Lion Drsekar நாக்கு மட்டுமா?? வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X