அரசியல் செய்தி

தமிழ்நாடு

பேரறிவாளனை விடுவியுங்கள்: கமல் டுவிட்

Added : ஜன 23, 2021 | கருத்துகள் (46)
Share
Advertisement
சென்னை: அதிகமாகவே தண்டனை அனுபவித்துவிட்ட பேரறிவாளனை விடுவியுங்கள் என மக்கள் நீதி மைய தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பேரறிவாளனை விடுதலை செய்ய போதுமான அளவுக்கு நேரம் காலம் பார்த்தாகி விட்டது. இனியும் வேறு அனுகூலங்களுக்காகக் காத்திருப்பதில் பொருள் இல்லை. உடனே செயல்படுங்கள்; அதிகமாகவே தண்டனை அனுபவித்துவிட்ட
Kamal, Kamal Haasan, MNM, கமல், கமல்ஹாசன், மநீம

சென்னை: அதிகமாகவே தண்டனை அனுபவித்துவிட்ட பேரறிவாளனை விடுவியுங்கள் என மக்கள் நீதி மைய தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பேரறிவாளனை விடுதலை செய்ய போதுமான அளவுக்கு நேரம் காலம் பார்த்தாகி விட்டது. இனியும் வேறு அனுகூலங்களுக்காகக் காத்திருப்பதில் பொருள் இல்லை. உடனே செயல்படுங்கள்; அதிகமாகவே தண்டனை அனுபவித்துவிட்ட பேரறிவாளனை விடுவியுங்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


latest tamil news




கண்டிப்பு:


தனது மற்றொரு டுவிட்டர் பதிவில், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய, இலங்கை கடற்படையினரை, கமல் கண்டித்துள்ளார்.

அவர், தன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: எங்கள் மீனவர்கள் உயிரிழக்கக் காரணமான, இலங்கைக் கடற்படையின் ஈவு இறக்கமற்ற செயலைக் கண்டிக்கிறேன். பாரம்பரிய கடல் பகுதியில், எம் மீனவர்கள் நிம்மதியாக மீன் பிடித் தொழில் செய்வதற்கு, உரிய நடவடிக்கைகளை அரசு செய்ய வேண்டும்.இவ்வாறு, கமல் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan D - Coimbatore,இந்தியா
23-ஜன-202120:21:18 IST Report Abuse
Nagarajan D இவனை உள்ளே போடுங்கள் இவன் தொல்லை தாங்கமுடியலை
Rate this:
Cancel
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
23-ஜன-202116:37:33 IST Report Abuse
R.MURALIKRISHNAN தீவிரவாதிகளை மன்னிப்பது தவறான ஒரு செயல்
Rate this:
Cancel
ரெட்டை வாலு ரெங்குடு - ரெட்டேரி ,இந்தியா
23-ஜன-202116:13:51 IST Report Abuse
ரெட்டை வாலு ரெங்குடு எலி சாப்பிடலைன்னு பூனை ஏன் கவலைப்படுது ... கமல் இப்படி பேச எங்கிருந்து காசு வருது .. கண்டுபிடிங்க ஆபீசர்
Rate this:
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
23-ஜன-202117:32:02 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலைஅந்தளவுக்கு உங்களுக்கு துப்பில்லை....
Rate this:
ரெட்டை வாலு ரெங்குடு - ரெட்டேரி ,இந்தியா
23-ஜன-202122:36:40 IST Report Abuse
ரெட்டை வாலு ரெங்குடு ராஜவேலு நீங்க எலிக்கு காவலா இல்லேன்னா பூனைக்கு தோழனா .. எங்க பார்த்தாலும் மறைமுகமா கருத்து போடறீங்க.. அநேகமா நீங்க நாம் தமிழர் கிரீஸ் தப்பி ஆளுங்களா ? ஒரே டவுட்டா இருக்கு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X