அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நட்டாவின் தமிழக பயணம் கூட்டணிக்கு பலம்'

Updated : ஜன 23, 2021 | Added : ஜன 23, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
மதுரை: ''பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவின் தமிழக பயணம், கூட்டணிக்கு பலமாக இருக்கும்,'' என பா.ஜ., மேலிட பார்வையாளர் ரவி தெரிவித்தார்.பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, தமிழகம், புதுச்சேரியில் மூன்று நாட்கள், சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மதுரையில் ஜன., 30, 31ல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்கான இடம் தேர்வு செய்ய, மேலிட பார்வையாளர் ரவி மதுரை வந்தார்.அவர் கூறியதாவது:
BJP, JP Nadda, TN visit, Nadda, நட்டா, பாஜ

மதுரை: ''பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவின் தமிழக பயணம், கூட்டணிக்கு பலமாக இருக்கும்,'' என பா.ஜ., மேலிட பார்வையாளர் ரவி தெரிவித்தார்.

பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, தமிழகம், புதுச்சேரியில் மூன்று நாட்கள், சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மதுரையில் ஜன., 30, 31ல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்கான இடம் தேர்வு செய்ய, மேலிட பார்வையாளர் ரவி மதுரை வந்தார்.


latest tamil news



அவர் கூறியதாவது: தேசிய தலைவர் நட்டா வருகை, தமிழக பா.ஜ., வளர்ச்சிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணியின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும். மதுரையில் உயர்மட்ட குழு கூட்டம், சட்டசபை தொகுதி பொறுப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டங்களில் பங்கேற்கிறார். தமிழகத்தில் பா.ஜ., வளர்ச்சி பெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
23-ஜன-202120:32:49 IST Report Abuse
Bhaskaran காவி அனைத்திலும் கட்டுத்தொகை வாங்கினால் அதுவே சாதனை
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
23-ஜன-202121:32:02 IST Report Abuse
Chowkidar NandaIndiaடெல்லியில் 62 இடங்களில் டெபாசிட் பறிபோனதே அதயா சொல்கிறீர்கள்....
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
23-ஜன-202119:24:15 IST Report Abuse
A.George Alphonse நட்டா வந்தால் கூட்டணிக்கு பலமா?எந்த நாட்டா வந்தாலும் இவர்கள் பொசிசன் நோட்டாவிற்கு பின்பு தான்.
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
23-ஜன-202120:29:34 IST Report Abuse
Chowkidar NandaIndiaபப்பு அல்ல பப்புவின் முப்பாட்டன் வந்தாலும் கான்க்ராஸ் கட்சிக்கு இந்தியா முழுவதும் ஊ ஊ ஊ தான்....
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
23-ஜன-202118:18:26 IST Report Abuse
Malick Raja எந்த கூட்ட்டணிக்கு என்பதையும் சொல்லிவிட்டால் நன்றாக இருக்கும் . அதிமுக கூட்டணிக்கு சதகம் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X