பொது செய்தி

தமிழ்நாடு

ஜன.,23: இன்றைய பெட்ரோல், டீசல் விலை?

Updated : ஜன 23, 2021 | Added : ஜன 23, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (ஜன.,23), பெட்ரோல் லிட்டருக்கு 88.29 ரூபாய், டீசல் லிட்டருக்கு 81.14 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாடு முழுதும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி

சென்னை: சென்னையில் இன்று (ஜன.,23), பெட்ரோல் லிட்டருக்கு 88.29 ரூபாய், டீசல் லிட்டருக்கு 81.14 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



நாடு முழுதும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news



சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 88.07 ரூபாய், டீசல் லிட்டர் 80.90 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து, 22 காசுகள் அதிகரித்து ரூ.88.29 ஆகவும், டீசல் நேற்றைய விலையிலிருந்து 24 காசுகள் அதிகரித்து ரூ.81.14 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan - chennai,இந்தியா
23-ஜன-202118:37:21 IST Report Abuse
Narayanan மத்தியில் ஆட்சி இருக்கிறதா ? அரசு இந்த பெட்ரோலிய விலை ஏற்றத்தை செவிடன் காதில் ஊதும் சங்கு கூட அவனுக்கு கேட்கும் இந்த அரசு கேட்கவில்லையே . பெட்ரோலிய துறை அமைச்சர் என்ன செய்கிறார்? மக்கள் நலன் சார்ந்த அரசு என்று வருமோ?
Rate this:
Cancel
Srinivas - Chennai,இந்தியா
23-ஜன-202111:43:55 IST Report Abuse
Srinivas டீசல், பெட்ரோல், சமையல் வாயு விலைகள் இன்னும்... இன்னும்... ஏறட்டும். மக்கள் வதைபட்டு,சிரமப்பட்டு, வெறுப்புக்குள்ளாகி இந்த கொள்ளைக்கும்பலைகளை தானாகவே தூக்கியெறிவார்கள். இந்த கும்பல் நாட்டுமக்களை பிழிந்தெடுத்து கார்ப்பரேட்டுக்கு கொட்டிக்கொடுக்கும் கும்பல்...அதன் மூலம் நன்கொடையாக பல ஆயிரம் கோடிகள் பெறமுடியும் என்பதுதான் காரணம். விலையை குறைத்து பொதுமக்களை நிம்மதியாக வாழவிட்டால் அவர்கள் மூலம் கொள்ளைக்கும்பலுக்கு எந்த வருமானமும் வரப்போவதில்லை.
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
26-ஜன-202110:36:58 IST Report Abuse
Malick Rajaமக்கள் புரட்சிக்கு வித்திட்ட மத்திய அரசுக்கு கோடான கோடி நன்றிகள் . அதில் மாபெரும் இழப்புக்கு இலக்காக பெரும்பணக்காரர்கள் ஆகப்போவது அதனினும் பெரிதாக இருக்கப்போகிறது .. சும்மா கிடந்த மக்களை சீண்டிப்பார்த்தது ஏனோ வருந்தும் நிலை வருவதை தடுப்போர் இருக்கப்போவதில்லை . காரணமாக .உதவியாக .இருந்த நிறுவங்களும் இரையாகுவதை யாராலும் தடுக்க முடியாது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X