பொது செய்தி

இந்தியா

கொரோனா தடுப்பூசி: பிரதமர் மோடிக்கு வங்கதேச பிரதமர் நன்றி

Added : ஜன 23, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
டாக்கா: வங்கதேசத்திற்கு 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்கியதற்காக, இந்திய பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா நன்றி தெரிவித்துள்ளார்.வங்கதேசத்தில் இதுவரை 5.30 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 7,981 பேர் பலியாகி உள்ளனர். அங்கு கொரோனா பரவல் தற்போது அதிகரித்துள்ள நிலையில், புனே சீரம் நிறுவனம் தயாரித்துள்ள, 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை,
PM Modi, Sheikh Hasina, Corona Vaccine, India, Bangladesh

டாக்கா: வங்கதேசத்திற்கு 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்கியதற்காக, இந்திய பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா நன்றி தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் இதுவரை 5.30 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 7,981 பேர் பலியாகி உள்ளனர். அங்கு கொரோனா பரவல் தற்போது அதிகரித்துள்ள நிலையில், புனே சீரம் நிறுவனம் தயாரித்துள்ள, 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை, வங்கதேசத்துக்கு இந்தியா வழங்கியுள்ளது. இந்த உதவிக்காக, பிரதமர் மோடிக்கு, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நன்றி தெரிவித்துள்ளார்.


latest tamil news


இதுகுறித்து ஆன்லைனில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டபோது அவர் பேசியதாவது: கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைத்த, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. இந்தியாவிடமிருந்து மேலும் 3 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய வங்கதேச அரசு திட்டமிட்டுள்ளது. அது விரைவில் கொள்முதல் செய்யப்படும் என நம்புகிறேன். கொரோனா சூழலை எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23-ஜன-202117:02:02 IST Report Abuse
J.V. Iyer நன்றி மறவாமல் இருந்தால் சரி.
Rate this:
Cancel
seshadri - chennai,இந்தியா
23-ஜன-202116:36:00 IST Report Abuse
seshadri Raj name is really raj or different or the country he is living is making him to talk idiotic. He is not a original Indian otherwise he would have not write these type of comments. He does not know the history and even what is happening now in AP India. Let him study our real history and not the communist manipulated history then he will understand.
Rate this:
Cancel
23-ஜன-202111:58:37 IST Report Abuse
இறைவி இந்தியாவில் அயோத்தி ஸ்ரீராமர் கோயில் கட்டுவதை கண்டித்ததால் இம்ரான்கான் இஸ்லாமிய நாடுகளின் மாநாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் ...மாநாட்டிற்கு தலைமை தாங்கிய ஐக்கிய அரபு அமீரக பிரதிநிதி இம்ரானிடம்....இந்தியா தங்கள் சொந்த நாட்டில் ஒரு கோவிலைக் கட்டியதால் இஸ்லாமிய உலகிற்கு என்ன பிரச்சினை.. ?அயோத்தி ராமர் கோயிலால் உலக முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை ..? இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதில் உங்களுக்கு ஏன் இந்த ஆர்வம் ..?இந்து கோவில் கட்டுமானத்திற்காக எங்கள் நாட்டில் 13 ஏக்கர் நிலத்தையும் வாகன நிறுத்தம் மற்றும் பிற வசதிகளுக்காக 13 ஏக்கர் நிலத்தையும் வழங்கியுள்ளோம்..!உலகில் எல்லா நாட்டிலும் இந்துக்கள் வாழ்கிறார்கள் படிக்கிறார்கள். ஆனால் கலவரத்தைத் தூண்டுகிறார்களா.? அல்லது மதத்தின் பெயரில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்துகிறார்களா.. என்றால்... இல்லை.! இந்துக்கள் அமைதியானவர்கள் வசிக்கும் நாட்டின் சட்டங்களின் படி வாழ்கிறார்கள்.இப்போது இங்கு விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சினை அதுவல்ல. அதை இந்தியா கவனித்துக் கொள்ளும்.ஓ.ஐ.சி யிடம் கடன் வாங்கிய பணத்தை பாகிஸ்தான் எப்போது திருப்பிச் செலுத்தும்.. ? பாகிஸ்தான் தவிர அனைத்து இஸ்லாமிய நாடுகளும் இந்த நிதிக்கு பங்களித்தன. பாகிஸ்தான் கடன் மட்டுமே வாங்குகிறது, ஆனால் திரும்பச் செலுத்தத் தவறி விட்டது என்று பேசினார்..!அதன் பின்னர் மாலத்தீவின் ஜனாதிபதி எழுந்து நின்று காட்டமாக...இந்தியா ஒருபோதும் எங்கள் நாட்டு விவகாரத்தில் தலையிடாது, ஆனால் எங்கள் கோரிக்கையின் பேரில் எங்களுக்கு உதவுகிறது, ஒருபோதும் எந்த பிரதிபலனும் எதிர்பார்த்ததில்லை..!சீனாவின் வூஹானில் கோவிட் 19 வைரஸ் பரவியபோது, ​​மாலத்தீவு, பங்களாதேஷ் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்களை இந்தியா மதத்தைப் பொருட்படுத்தாமல் மீட்டது. இதை இந்தியா... மனிதநேயத்தில் செய்தது என்பதையும் அதற்காக பணம் எதுவும் வசூலிக்கவில்லை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்..!இந்துக் கோயில்களையும் கிருத்துவ தேவாலயங்களையும் எரித்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தான், தங்கள் நாட்டிலுள்ள முஸ்லிம்களை 2-ஆம் வகுப்பு குடிமக்களாக இந்தியா கருதுவதாக புகாரளிக்கும் பாகிஸ்தானுக்கு நேர்மை இல்லை..!தொற்றுநோய்களின் போது பாதிக்கப்பட்டுள்ள மாலத்தீவுகள் உட்பட இஸ்லாமிய நாடுகளுக்கும் உலகின் பிற பகுதிகளுக்கும் இந்தியா மருந்துகள் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குகிறது. மதம் அல்லது நிறம் எதுவாக இருந்தாலும் பாகிஸ்தான் எந்த நாட்டிற்கும் உதவியுள்ளதா.. ?ஆபத்து காலங்களில் உதவுகின்ற ஒரு உண்மையான நட்பு நாடு இந்தியா..!உலகின் ஒரே மதமான இந்து மதம் அனைத்து மதங்களையும் நேர்மையாகவும் சகிப்புத் தன்மையுடனும் இந்துக்களும் உலக மக்களை தங்கள் சொந்த குடும்பமாக பார்க்கும் வசுதேவ குடும்ப சித்தாந்தவாதிகள்..!அவர்கள் உலகை அச்சுறுத்தும் சகிப்புத் தன்மையற்ற பயங்கரவாதிகள் அல்ல. இந்தியா எங்கள் சிறந்த நண்பர்...!சவூதி அரேபியா மன்னரே உடனடியாக எழுந்து நின்று... இம்ரான்கானுக்கு மாநாட்டில் திறம்பட பங்கேற்க இயலவில்லை என்றால் அவர் நாடு திரும்பலாம் என்றும் கூறினார்...!பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை மாநாட்டிலிருந்து வெளியேறுமாறு அறிவித்ததற்காக அனைத்து இஸ்லாமிய நாடுகளும் சவூதி அரேபியாவுக்கு வாழ்த்து தெரிவித்து கைதட்டலுடன் தீர்மானத்தை நிறைவேற்றியது.
Rate this:
Raj - nellai,பஹ்ரைன்
23-ஜன-202114:47:20 IST Report Abuse
Rajகோவில் கட்டுவது தவறில்லை மசூதியை இடித்து கட்டுவது தான் அயோக்கிய தனம்...
Rate this:
Muthukumar - Tiruchengodu,இந்தியா
23-ஜன-202116:14:42 IST Report Abuse
Muthukumarகோவிலை இடித்து மசூதி கட்டியது முதல் அயோக்கியதனம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X