பொது செய்தி

தமிழ்நாடு

தீயணைப்பு, மீட்புப்பணித்துறை சார்பாக ‛தீ' செயலி அறிமுகம்

Updated : ஜன 23, 2021 | Added : ஜன 23, 2021
Share
Advertisement
சென்னை: தமிழகத்தின் தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப்பணித்துறை சார்பாக ‛தீ' என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தீவிபத்து நடந்த இடத்தை துல்லியமாக கண்டறிய இந்த செயலி உதவியாக இருக்கும். தீவிபத்து, ஆழ்துளை கிணறு விபத்து, விலங்குகள் மீட்பு, வெள்ள பாதிப்பு என பல்வேறுசூழ்நிலைகளிலும் இந்த செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில்
thee app, fire app, playstore, available, தீ ஆப், பிளே ஸ்டோர், பதிவிறக்கம்

சென்னை: தமிழகத்தின் தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப்பணித்துறை சார்பாக ‛தீ' என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தீவிபத்து நடந்த இடத்தை துல்லியமாக கண்டறிய இந்த செயலி உதவியாக இருக்கும். தீவிபத்து, ஆழ்துளை கிணறு விபத்து, விலங்குகள் மீட்பு, வெள்ள பாதிப்பு என பல்வேறுசூழ்நிலைகளிலும் இந்த செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X