பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 1.03 கோடி பேர் நலம்: 13 லட்சம் பேருக்கு தடுப்பூசி

Updated : ஜன 23, 2021 | Added : ஜன 23, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கொரோனாவில் இருந்து 1.03 கோடி பேர் மீண்டுள்ள நிலையில், இதுவரை 13 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் நேற்று(ஜன.,22) 14,256 பேருக்கு கொரோனா உறுதியானது. 17,130 பேர் குணமடைந்துள்ளனர். 152 பேர் இறந்துள்ளனர்.இதனையடுத்து, கொரோனாவினால்
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, உயிரிழப்பு, கொரோனாவைரஸ், சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: இந்தியாவில் கொரோனாவில் இருந்து 1.03 கோடி பேர் மீண்டுள்ள நிலையில், இதுவரை 13 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் நேற்று(ஜன.,22) 14,256 பேருக்கு கொரோனா உறுதியானது. 17,130 பேர் குணமடைந்துள்ளனர். 152 பேர் இறந்துள்ளனர்.

இதனையடுத்து, கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,39,684 ஆகவும், மீண்டவர்களின் எண்ணிக்கை 1,03,00,838 ஆகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 1,53,184 ஆகவும் அதிகரித்துள்ளது. தற்போது, 1,85,662 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


latest tamil news



இந்தியாவில் இதுவரை 13,90,592 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
23-ஜன-202111:31:09 IST Report Abuse
ஆரூர் ரங் சிறிய நாடுகளில் கூட இறப்பு எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டும் போது இங்கு ஒன்றறை லட்சம். அதிலும் அன்றாட இறப்புக்கள் வெகுவாகக் குறைந்துவிட்டன . பொதுமுடக்கம்தான் இதற்கு முக்கியகாரணம் . பொது முடக்கத்தால் ஏராள இம்சைகள் என்றாலும் அதன் பலனாய் பல கோடி உயிர்கள் காப்பற்றப் பட்டுள்ளதை எண்ணவேண்டும் ஆட்சியாளர்களுக்கு நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X