பொது செய்தி

இந்தியா

கமலா என்ற பெயர் இருந்தால் இலவசம்

Updated : ஜன 23, 2021 | Added : ஜன 23, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
பெங்களூரு: அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றதை கொண்டாடும் வகையில், வொண்டர்லா தீம் பார்க், கமலா என பெயர் உள்ளவர்கள் இலவசமாக பார்க்கை பார்வையிடலாம் என தெரிவித்துள்ளது.அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் (56) சமீபத்தில் பதவியேற்றார். துணை அதிபராக பதவி ஏற்ற முதல் கருப்பின ஆசிய - அமெரிக்க பெண் என்ற பெருமையை கமலா பெற்றுள்ளார். இதனை கொண்டாடும் வகையில்,
கமலா, கமலாஹாரிஸ், தீம்பார்க், வெண்டர்லா, kamala, kamalaharris

பெங்களூரு: அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றதை கொண்டாடும் வகையில், வொண்டர்லா தீம் பார்க், கமலா என பெயர் உள்ளவர்கள் இலவசமாக பார்க்கை பார்வையிடலாம் என தெரிவித்துள்ளது.

அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் (56) சமீபத்தில் பதவியேற்றார். துணை அதிபராக பதவி ஏற்ற முதல் கருப்பின ஆசிய - அமெரிக்க பெண் என்ற பெருமையை கமலா பெற்றுள்ளார். இதனை கொண்டாடும் வகையில், கொச்சி, பெங்களூரு, ஐதராபாத் நகரங்களில் செயல்படும் வொண்டர்லா தீம் பார்க்கனாது, தனது பேஸ்புக் பக்கத்தில், இந்த ஞாயிறு, கமலாக்களின் வெற்றி என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


latest tamil news




அதில், நாளை(ஜன.,24) அன்று, பூங்காவிற்கு வருபவர்களில் கமலா என பெயர் வைத்தால் அவர்களுக்கு இலவசமாக நுழைவுச்சீட்டு வழங்கப்படும் எனவும், முதலில் வரும் 100 பேருக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. கமல், கமலா, கமலம் என்ற பெயர்களில் வருபவர்களுக்கும் இலவச நுழைவு சீட்டு வழங்கப்படும் என தெரிவித்துள்ள பூங்கா, இதற்கு அடையாள அட்டை அவசியம் எனவும், மற்ற பெயர் உள்ளவர்களுக்கு இந்த சலுகை பொருந்தாது என தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
25-ஜன-202106:45:44 IST Report Abuse
தல புராணம் டிரம்பு பிரெண்டோட கூட்டம் கொந்தளிக்குது..
Rate this:
Cancel
Abdul Aleem - chennai,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஜன-202110:36:32 IST Report Abuse
Abdul Aleem இது சரியல்ல
Rate this:
Cancel
MANIAN K - Dubai ,இந்தியா
24-ஜன-202107:02:32 IST Report Abuse
MANIAN K மூடர் கூட்டம் கூட்டி காசு பார்க்கும் வழி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X