பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேச மம்தா மறுப்பு

Updated : ஜன 23, 2021 | Added : ஜன 23, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
கோல்கட்டாவில் நடைபெற்று வரும் நேதாஜியின் பிறந்த நாள் விழாவில் உரையாற்ற முதல்வர் மம்தா பானர்ஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.நேதாஜி பிறந்த நாள் விழாவில் மோடியும் மேற்கு வங்க கவர்னரும் பங்கேற்றுள்ள நிலையில் மம்தா உரையாற்ற முயன்ற போது பார்வையாளர்கள் சிலர் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டனர். இதனால் கோபடைந்த மம்தா உரையாற்ற மறுத்து வெளியேறினார். நேதாஜி பிறந்த நாளை

கோல்கட்டாவில் நடைபெற்று வரும் நேதாஜியின் பிறந்த நாள் விழாவில் உரையாற்ற முதல்வர் மம்தா பானர்ஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.



latest tamil news



நேதாஜி பிறந்த நாள் விழாவில் மோடியும் மேற்கு வங்க கவர்னரும் பங்கேற்றுள்ள நிலையில் மம்தா உரையாற்ற முயன்ற போது பார்வையாளர்கள் சிலர் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டனர். இதனால் கோபடைந்த மம்தா உரையாற்ற மறுத்து வெளியேறினார்.


latest tamil news




நேதாஜி பிறந்த நாளை பராக்கிரம தினமாக பின்பற்றப்படும் என்று அண்மையில் மத்திய அரசு அறிவித்திருந்தது. தன்னுடன் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு முடிவு எடுத்துவிட்டதாக மம்தா குற்றம் சாடினார்.பின்னர் அவர் பேசுகையில், இது அரசியல் விழா அல்ல, அரசு விழா அரசு விழாவுக்கென்று தனி மரியாதை இருக்க வேண்டும். விழாவில் பங்கேற்க அழைத்துவிட்டு யாரையும் அவமரியாதை செய்யக்கூடாது. என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-ஜன-202122:35:02 IST Report Abuse
தமிழவேல் அவர் நடந்து கொண்ட விதம் சரியானதே. அழைக்கப்பட்டு அவருக்கு எதிரான கோஷம் எழுப்பப்பட்டது, அது அவரது வரவுக்கு தந்த எதிர்ப்புதான். எப்போதும் போல மரியாதையற்ற செயல்.
Rate this:
Balaji - Chennai,இந்தியா
24-ஜன-202109:02:32 IST Report Abuse
Balajiஅது இன்னாபா அவருக்கு எதிரா கோஸ்டம்? அந்தம்மாவோட கைக்கூலிகள் தான் கோஷ்டம் போட்டா போல இருக்கு.. ஏன்னா அவிங்க கூவுவாய்ங்களாம், அப்புறம் அமைதி ஆயிருவாய்ங்களாம் இந்தம்மா லெச்சேர் குடுக்க சொல்லோ.. அப்புறம் யாருமே கூவமாட்டாய்ங்களாம்... என்னபா இது புது டெஸிநா இருக்கு.. அந்தம்மா பேசுறத தடுக்க கூவுற கூட்டம்னா ஓயாம கூவிக்கிநூ இருந்திருப்பாய்ங்களே.. ஹி ஹி.........
Rate this:
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
23-ஜன-202122:32:05 IST Report Abuse
m.viswanathan மானமுள்ள பெண்மணி
Rate this:
Cancel
gmk1959 - chennai,இந்தியா
23-ஜன-202122:01:42 IST Report Abuse
gmk1959 அவரது கோபம் மோடியின் மீதா?? ராமரின் மீதா?? இல்லை ஒட்டு மொத்த ஹிந்துக்கள் மீதா???விநாச காலே விபரீத புத்தி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X